இலங்கை – நெதர்லாந்து இடையே இன்று தீர்க்கமான போட்டி
(UTV | மெல்போர்ன்) – ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றில் இலங்கை அணிக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையிலான முக்கியமான போட்டி இன்று (20) அவுஸ்திரேலியாவின் ஜீலாங்கில் இலங்கை நேரப்படி...
