Category : விளையாட்டு

விளையாட்டு

வருடாந்த கிரிக்கற் சுற்றுத் தொடர் இன்று ஆரம்பம்

(UTV|JAFFNA)-தெல்லிப்பளை மஹாஜனாக் கல்லூரி, கந்தரோடை ஸ்கந்தவரோயா கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான வருடாந்த கிரிக்கற் சுற்றுப் போட்டி இன்று ஆரம்பமாகின்றது. இன்றும் நாளையும் தெல்லிப்பளை மஹாஜனாக் கல்லூரி மைதானத்தில் இந்த கிரிக்கற் போட்டி இடம்பெறவுள்ளது. 18 ஆவது...
விளையாட்டு

சுதந்திர கிண்ணக் கிரிக்கட் தொடருக்கான டிக்கற் விற்பனை ஆரம்பம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சுதந்திர வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடருக்கான டிக்கற் விற்பனை இன்று முதல் ஆரம்பமாகின்றது. கிரிக்கட் ரசிகர்கள் ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைமையகத்திலும், ஆர் பிரேமதாஸ சர்வதேச கிரிக்கட் விளையாட்டு மைதானத்திலும்...
விளையாட்டு

தேசிய கால்பந்தாட்ட குழாமிற்கான தெரிவு நடைமுறை அடுத்த வாரம்

(UTV|COLOMBO)-இலங்கை தேசிய கால்பந்தாட்ட குழாமுக்கான தெரிவு நடைமுறை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. இம்முறை இரண்டு குழாம்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் தெற்காசிய...
விளையாட்டு

சுதந்திர கிண்ண தொடரில் அசேல குணரத்னவும் இல்லை

(UTV|COLOMBO)-நடைபெற உள்ள சுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது போட்டிகளில் இலங்கை அணியின் வீரர் அசேல குணரத்ன விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணியுடன் நடந்த தொடரின் போது அவருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாகவே...
விளையாட்டு

கிளிநொச்சியில் தேசிய கயிறுழுத்தல் போட்டி

(UTV|KILINOCHCHI)-தேசிய கயிறுழுத்தல் போட்டி எதிர்வரும் 25 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. இம்முறை போட்டியில் 18 குழுக்கள் பங்குபற்றவுள்ளதாக தேசிய கயிறுழுத்தல் சங்கம் தெரிவித்துள்ளது.   பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இது...
விளையாட்டு

சுதந்திர கிண்ண டி20 : ஷெஹான் மதுசங்க விளையாட மாட்டார்

(UTV|COLOMBO)-வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுசங்க நடக்கவிருக்கும் சுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாமாட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணியுடன் நடந்த இறுதி இருபதுக்கு இருபது போட்டியில் விளையாடும் போது ஏற்பட்ட உபாதை காரணமாகவே...
விளையாட்டு

75 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்ற இலங்கை

(UTV|COLOMBO)-பங்களாதேஷ் அணிக்கு எதிரான ருவன்ரி  கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. டாக்கா மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது ருவன்ரி ருவன்ரி கிரிக்கெட்போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்களால் வெற்றி...
விளையாட்டு

ஆரம்பம் முதலே சவாலாக விளையாடியதாக தனுஷ்க குணதிலக்க தெரிவிப்பு

(UTV|COLOMBO)-பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், ஆரம்பம் முதலே சவாலாக விளையாடியதாக துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்க தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச இருபதுக்கு...
விளையாட்டு

இருபதுக்கு 20 தொடர் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு20 தொடர் இன்று ஆரம்பமாகின்றது. இருபதுக்கு20 அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை தற்போது எட்டாமிடத்தில் இருக்கின்றது. இந்தப் பட்டியலில் பங்களாதேஷ் பத்தாமிடத்தில் உள்ளது....
விளையாட்டு

அசேல குணரத்ன இலங்கை அணியிலிருந்து நீக்கம்

(UTV|COLOMBO)-உபாதைக்குள்ளான அசேல குணரத்ன பங்களாதேஷ் அணிக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கையில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக இலங்கை கிரிக்கெட்...