பொதுநலவாய விளையாட்டு விழாவின் முதல் நாளில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்.
(UTV|COLOMBO)-அவுஸ்திரேலியாவின் கோல்ட்-கோஸ்டில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டு விழாவின் முதல் நாள் போட்டிகள் நேற்று முடிவடைந்தன. பதக்கப் பட்டியலில்5-தங்கம், 3-வெள்ளி, 2-வெண்கலம் அடங்கலாக பதக்கங்களுடன் பிரிட்டன் முதலாவது இடத்தில் உள்ளது. அவுஸ்திரேலியா 4-தங்கம்இ 4-வெள்ளிஇ...