Category : விளையாட்டு

விளையாட்டு

“கேரள மக்களுக்கு வெற்றியை சமர்ப்பிக்கிறோம்” – விராத் கோலி

(UTV|INDIA)-கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பெற்ற வெற்றியை சமர்ப்பிப்பதாக இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார். நாட்டிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்...
விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீன வீராங்கனை உலக சாதனை

(UTV|CHINA)-ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான நீச்சலில் 50m பேக்ஸ்ட்ரோக் பிரிவில் சீனாவின் லு ஸியாங் 26.98 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்...
விளையாட்டு

ரங்கனவின் பிரியாவிடை மற்றும் இடம் குறித்து ஹதுருசிங்கவிடம் இருந்து விசேட கருத்து…

(UTV|COLOMBO)-இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளின் பின்னர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ள சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் போன்றதொரு வீரர் ஒருவரை கண்டுபிடிப்பது இலேசான காரியமல்ல என இலங்கை அணியின் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க...
விளையாட்டு

விதிமுறைகளை மீறி செயற்பட்ட இலங்கை அணி வெளியேற்றம்

(UTV|COLOMBO)-ஆசிய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான 100 மீற்றர் ப்ரீஸ்டைல் அஞ்சல் நீச்சல் போட்டியில் விதிமுறைகளை மீறி செயற்பட்டமையால், இலங்கை அணிக்கு போட்டியிலிருந்து வெளியேற வேண்டியநிலை ஏற்பட்டது. இதனிடையே, இலங்கை Baseball அணி முதல் சுற்றுப்போட்டியொன்றில்...
விளையாட்டு

ஆசிய விளையாட்டு விழாவின் 2ஆம் நாளுக்கான போட்டிகள் இன்று

(UTV|COLOMBO)-ஆசியாவின் பலம் எனும் தொனிப்பொருளில் நடைபெறும் 18ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் இரண்டாம் நாளுக்கான போட்டிகள் இன்று (20) நடைபெறவுள்ளன. இன்றைய போட்டிகளிலும் இலங்கை வீர வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் களமிறங்குகின்றனர். இலங்கை ஹொக்கி...
விளையாட்டு

வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜொன்சன் ஓய்வினை அறிவித்தார்

(UTV|AUSTRALIA)-சகல வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, அவுஸ்திரேலியா அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜொன்சன் அறிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் இருபதுக்கு-20 போட்டிகளில் மாத்திரமே...
விளையாட்டு

ஆசிய விளையாட்டு நாளை தொடக்கம்

(UTV|INDONESIA)-ஆசிய விளையாட்டுப் போட்டி 1951-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு தென்கொரியாவில் உள்ள இன்சியான்நகரில் நடந்தது. 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டி இந்தோனேசியாவில்...
விளையாட்டு

இலங்கை முன்னிலைக்கு வர ஓர் அரிய வாய்ப்பு

(UTV|COLOMBO)-சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 3-0 என்ற கணக்கில் வெற்றி கொண்டால் இலங்கை அணியானது டெஸ்ட் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி நான்காம்...
விளையாட்டு

நஸீர் ஜம்ஸேட்டுக்கு 10 வருட போட்டித் தடை

(UTV|PAKISTAN)-பாகிஸ்தான் தேசிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நஸீர் ஜம்ஸேட்டுக்கு 10 வருடங்கள் போட்டித் தடை விதிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் சுபர் லீக் போட்டிகளில் ஆட்ட நிர்ணய...
விளையாட்டு

இந்திய கிரிக்கட் அணி விராட் கோலியை நம்பியே செயற்படுகிறது?-குமார் சங்கக்கார

(UTV|COLOMBO)-இந்திய கிரிக்கட் அணி விராட் கோலியை மாத்திரமே நம்பி இருக்கிறது என்ற நிலைப்பாடு நியாயமானது இல்லை என்று, இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில்...