Category : விளையாட்டு

விளையாட்டு

கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இன்று(17) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...
விளையாட்டு

பங்களாதேஷை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

(UTV|COLOMBO)-பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேச போட்டித் தொடரில், சியல்ஹெட்டில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது. ஸ்கோர் விவரம்: பங்களாதேஷ்: 129/10 (19...
விளையாட்டு

நியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெலிங்டனில் நடைபெறுகின்றது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி, முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாட...
விளையாட்டு

உலக கட்டழகராக இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஸ்பராஜ்

(UTV|COLOMBO)-பத்தாவது உலக கட்டழகராக லூசியன் புஸ்பராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தில் இடம்பெற்றிருந்த போட்டியிலேயே அவர் இவ்வாறு உலக சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 100 கிலோவிற்கு மேற்பட்ட எடையைக் கொண்டவர்களுக்கான போட்டியில் அவர் இந்த வெற்றியை...
சூடான செய்திகள் 1விளையாட்டு

ஆசிய பளு தூக்கும்போட்டியில் பதக்கங்களை வென்ற போட்டியாளர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

(UTV|COLOMBO)-ஆசிய பளு தூக்கும்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்துகொண்ட குழுவினர் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். போட்டித் தொடரில் ஆறு தங்க பதக்கங்கள், 16 வெள்ளி பதக்கங்கள்...
விளையாட்டு

இலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள கிரிக்கட் சுற்றுத் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒருநாள் மற்றும் இருபதுக்கு தொடருக்கான அணித்தலைவராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், நிரோஷன் திக்வெல்ல உப தலைவராக...
விளையாட்டு

ஜோன் லெவிஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம்

(UTV|COLOMBO)-இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் முதற்தர கிரிக்கெட் வீரர் ஜோன் லெவிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக திலன் சமரவீர...
விளையாட்டு

அகிலவுக்கு பந்துவீச தடை

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு சட்ட விரோதமான என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அகில தனஞ்சயவிற்கு இனிமேல் சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது....
விளையாட்டு

நியுசிலாந்து – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான பயிற்சிப் போட்டி

(UTV|COLOMBO)-சுற்றுலா இலங்கை அணிக்கும் – நியுசிலாந்து அணிக்கும் இடையில் நேபியர் நகரில் நடைபெற்று வரும் 3 நாள் பயிற்சிப் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்றாகும்.   தமது இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை...
விளையாட்டு

அவுஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுத்த இந்தியா

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் முன்னணி வீரர்கள் சரியான முறையில் விளையாடததினால் இந்தியா...