இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடர் நாளை ஆரம்பம்
சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நாளை மௌண்ட் மங்குனாய் நகரில் ஆரம்பமாகவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக முன்வரிசை துடுப்பாட்ட வீரரான சதீர சமர...