போட்டியில் இருந்து விலகிய அம்புள்தெனிய
(UTV|COLOMBO) இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் லசித் எம்புல்தெனியவின் இடது பெருவிரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இலங்கை அணி வீரர்...