சதம் அடித்து சச்சின் பட்டியலில் இணைந்த கோஹ்லி…
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நேற்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.2 ஓவர்கள் நிறைவில்...