திமுத் கருணாரத்னவின் சாரதி அனுமதி பத்திரம் இரத்து
(UTV|COLOMBO) மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன இன்று(01) நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று(01)...