ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வி
(UTV|INDIA) ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, அதிரடியாக விளையாடி, 212 ரன்கள் எடுத்தது. 213 ரன்கள் எடுத்தால் வெற்றி...