Category : விளையாட்டு

விளையாட்டு

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி

2019ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டி சற்றுமுன்னர் ஆரம்பமாகியது அத்துடன்  இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்க அணியும் முதல்போட்டியில் மோதுகின்றன. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட...
விளையாட்டு

உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் முதலில் மோதவுள்ள அணிகள்…

(UTV|COLOMBO) 12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகின்றது.ஜீலை மாதம் 14ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்த உலகக் கிண்ணத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. 12 ஆவது உலகக் கிண்ணத்...
கிசு கிசுவிளையாட்டு

இம்முறை உலகக் கிண்ணம் அவுஸ்திரேலிய அணிக்கே?

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து ஜம்பவான் ஷேன் வோர்ன் இம்முறை உலகக் கிண்ணத்தை  நிச்சயம் கைப்பற்றும் என தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவுஸ்திரேலிய அணியை எவரும் பொருட்டாக கருதவில்லை. எனினும் ஒருநாள் தொடரில் வலுவான...
விளையாட்டு

95 ஓட்டங்களால் வெற்றியை ருசித்த இந்திய அணி

உலக கிண்ண கிரிக்கட் தொடரை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற ஒருநாள் பயிற்சி போட்டியில், ஒன்றில் இந்திய அணி 95 ஓட்டங்களால்  வெற்றி பெற்றது. மேற்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில்...
கிசு கிசுவிளையாட்டு

நெய்மர் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா?

(UTV|BRAZIL) பிரேசில் நாட்டின் தேசிய காற்பந்து அணித் தலைவர் பதவியில் இருந்து புகழ்பெற்ற வீரர் நெய்மர் நீக்கப்பட்டு அந்த பதவியில் டேனி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி எட்டு மாதங்களுக்கு முன்னர் நெய்மருக்கு இந்த...
விளையாட்டு

5 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி

(UTV|COLOMBO) உலக கிண்ண கிரிக்கட் தொடரை முன்னிட்டு, நடத்தப்பட்டு வரும் பயிற்சி போட்டிகளில், நேற்று இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான பயிற்சி போட்டி ஒன்றில் இலங்கை அணி தோல்வியடைந்தது.தமது வெற்றி இலங்கை நோக்கி துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி...
விளையாட்டு

இலங்கை, அவுஸ்திரேலிய பயிற்சி போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

(UTV|COLOMBO) இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் பயிற்சி போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.  ...
கிசு கிசுவிளையாட்டு

32 அணிகளுடன் 2022 உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடர்?

உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் பங்குபற்றும் அணிகளை அதிகரிக்கும் திட்டத்தை சர்வதேச கால்பந்து சம்மேளனம் கைவிடுவதாக அறிவித்துள்ளது. உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இதுவரை 32 அணிகள் பங்குபற்றியுள்ளன. இந்த எண்ணிக்கை 2022 ஆம்...
விளையாட்டு

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் வெற்றி

பிரெஞ் பகிரங்க டென்னிஸ் தொடர் பாரிஸ் நகரில் நேற்று ஆரம்பமானது. பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் 3ம் நிலை வீரரான சுவிற்சர்லாந்தின் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்....
விளையாட்டு

தென்னாபிரிக்க அணி 87 ஓட்டங்களினால் வெற்றி

(UTV|COLOMBO) நேற்று இடம்பெற்ற பயிற்சி ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணியுடன் , இலங்கை அணி 87 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து...