தென்னாபிரிக்கா உடன் மோதிய பாகிஸ்தானுக்கு திரில் வெற்றி
(UTV|COLOMBO) ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில்...