நாணய சுழற்சியில் தென்னாபிரிக்கா வெற்றி
(UTV|COLOMBO) ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 35 ஆவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ளன. அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் ஆரம்பமாகவுள்ளது....