நியூசிலாந்து தோற்றது வருத்ததை ஏற்படுத்தியுள்ளது: ஸ்டோக்ஸின் தந்தை (வெளியானது உண்மை)
(UTVNEWS | COLOMBO) – உலகக்கிண்ண தொடரில் பென் ஸ்டோக்ஸ் தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும் நிலையில் அவர் நியூசிலாந்தில் பிறந்தவர். அவரை வைத்தே இங்கிலாந்து ஜெயித்துவிட்டது என்று ரசிகர்கள் கூறி...