இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவை ரூ.18 கோடிக்கு வாங்கியது KKR
அபுதாபியில் தற்போது (16) நடைபெற்றுவரும் 2026 இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில், இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 18 கோடி இந்திய ரூபாய்க்கு (61...
