அவுஸ்திரேலியா, சிட்னி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஜனாதிபதி அநுரவின் இரங்கல் செய்தி
அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதுதொடர்பில் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘சிட்னியின் பொண்டி...
