Category : விசேட செய்திகள்

உள்நாடுபிராந்தியம்விசேட செய்திகள்

தங்கம் வென்று தேசிய மட்ட Chess போட்டியில் விளையாட சபிலுல் லமா தெரிவு

editor
இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளனம் நடத்திய சதுரங்க போட்டியில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயம் சார்பாக பங்குபற்றி சாய்ந்தமருது முபீன் பாத்திமா சபிலுல் லமா கொழும்பில் நடக்க இருக்கும் தேசிய மட்ட...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

அவுஸ்திரேலியா, சிட்னி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஜனாதிபதி அநுரவின் இரங்கல் செய்தி

editor
அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதுதொடர்பில் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘சிட்னியின் பொண்டி...
உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

editor
நாட்டில் இன்று (15) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, 3,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 24 கரட் தங்கம்...
உலகம்விசேட செய்திகள்

அவுஸ்திரேலியா சிட்னியில் துப்பாக்கிச் சூடு – உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

editor
அவுஸ்திரேலியா, சிட்னியின் பொண்டி கடற்கரையில் (Bondi Beach) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 10 வயதுடைய சிறுமி ஒருவரும் அடங்குவதாகக் குறிப்பிடப்படுகின்றது. சிட்னியின்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

மனிதாபிமான உதவிகளுடன் மற்றுமொரு இந்திய விமானம் இலங்கையை வந்தடைந்தது

editor
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிகப்பெரிய சரக்கு விமானமான சி-17 (C-17) ரக விமானம் ஒன்று இன்று (14) பிற்பகல் 03.07 மணியளவில் இந்தியாவின் ஆக்ரா நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இதில் 25...
உலகம்விசேட செய்திகள்விளையாட்டு

WWE மல்யுத்த வீரர் ஜோன் சீனா கடைசி போட்டியில் தோல்வியுடன் விடைபெற்றார்

editor
WWE மல்யுத்த வீரர் ஜோன் சீனா கடைசி போட்டியில் தோல்வியுடன் விடைபெற்றார். ஜோன் சீனா, WWE மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதன்படி அவரது கடைசிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் மல்யுத்த வீரர்...
உள்நாடுவிசேட செய்திகள்

மீண்டும் புயல்கள் உருவாகும் அபாயம் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

editor
வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காற்று வலுவடைந்துள்ள நிலையில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள், அலை வடிவக் குழப்பங்கள், தாழ்முக்கங்கள் அல்லது புயல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதாக...
உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கையில் மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை

editor
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள அதேவேளை, அதற்கு இணையாக உள்நாட்டு தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. இன்றைய (12) நிலவரப்படி உலக தங்க விலை 4,266 டொலராக அதிகரித்துள்ளது. உள்நாட்டு தங்க விலை நேற்றுடன்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | BREAKING NEWS – தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல கைது

editor
முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார். ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் விபத்தைத் தவிர்க்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்...
உள்நாடுவிசேட செய்திகள்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனைக் கைது செய்ய மீண்டும் திறந்த பிடியாணை

editor
பணச்சலவை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடொன்றில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அறிவித்து,...