Category : விசேட செய்திகள்

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

இளைஞர் சங்கத்தை அரசியலுக்காக பயன்படுத்த கூடாது – முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor
இந்த நாட்டில் இளைஞர் சங்கத்தை அரசியலுக்காக பயன்படுத்த கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர் சங்கங்த்தை அரசியல்மயமாக்குவது மற்றும் இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து இன்று விசேட உரையொன்றை ஆற்றிய...
உள்நாடுவிசேட செய்திகள்

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் நாடு திரும்பினார்

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட திருமதி சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn) உள்ளிட்ட குழுவினர் இன்று (10) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அமெரிக்கா, ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செப்டம்பரில் இரு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி , முதலில் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா பொதுச் சபை கூட்டத்திற்காக அமெரிக்காவிற்கும், அதைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் அரசு முறைப் பயணம்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து பொது கூட்டணி – பீரிஸ் தலைமையில் 12 கட்சித்தலைவர்கள் பேச்சு – ஹக்கீம், ரிஷாட், மனோ பங்கேற்பு

editor
சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து பொது கூட்டணியாக செயற்படுவது குறித்து முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் 12 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். புதிய அரசியல் கூட்டணியின் தலைமைத்துவம் குறித்து...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

மீன்பிடி துறைமுகத்தில் தீப்பிடித்து எரிந்த படகுகள் – காலியில் சம்பவம்

editor
காலி மீன்பிடி துறைமுகத்தில் பயன்படுத்தப்படாத பல மீன்பிடி படகுகளில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காலி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, கடற்படை, காலி மாவட்ட அனரத்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் மீனவ சமூகத்தினரும் இணைந்து...
உள்நாடுவிசேட செய்திகள்

நாளை 10 மணி நேர நீர் வெட்டு குறித்து வெளியான அறிவிப்பு

editor
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (11) 10 மணி நேர நீர் விநியோகம் துண்டிப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவங்கொடை கூட்டு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதி

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சரும், எம்.பி.யுமான லொஹான் ரத்வத்த, நுரையீரல் தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2024 நவம்பர் மாதம்,...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று (10) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இளைஞர் சமூகங்கள் தொடர்பான தற்போதைய நெருக்கடி நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி இதன்போது கருத்து வௌியிடவுள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் செயலாளர் போல் நடித்து பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பெடுத்த நபர் கைது

editor
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் செயலாளர் போல் நடித்து மஹரகம பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹெரோயின் வைத்திருந்ததற்காக மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை...
உலகம்சூடான செய்திகள் 1விசேட செய்திகள்

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு ஆபத்தானது – ஐ.நா பொதுச் செயலாளர் கவலை

editor
காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு, பாலஸ்தீனியர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கும் ஆபத்தான ஆக்கிரமிப்பு என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார். காசாவை முழுமையாகக் கைப்பற்றி தனது...