Category : விசேட செய்திகள்

உள்நாடுவிசேட செய்திகள்

எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பம்

editor
கொழும்பில் இருந்து பதுளை வரை பயணிக்க புதிய ரயிலொன்றை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக வார இறுதி நாட்களில் இந்தப்...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

இன்று நள்ளிரவு மிகப்பெரிய விண்கல் மழை

editor
2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விண்கல் மழை இன்று (12) நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை வானில் தென்படும் என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியல் விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்தார். பெர்சீட் விண்மீன்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

BREAKING NEWS – புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் – அரசியலமைப்பு பேரவை அனுமதி

editor
37 ஆவது பொலிஸ் மா அதிபராக, தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை, பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி முன்வைத்த...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

மனசாட்சியுடன் நாட்டை வழிநடத்தும் இளைஞர் தலைமுறையை உருவாக்க வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor
நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கும், பொறுப்புள்ள இளைஞர் தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என்றும், குடும்ப உறவுகளைப் பாதுகாக்கும் இளைஞர் தலைவர்கள் இருக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய இளைஞர் மாநாட்டின்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

கார்த்தி பி. சிதம்பரத்துடன் ஜீவன் தொண்டமான் சந்திப்பு!

editor
பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கார்த்தி பி. சிதம்பரத்தை அன்மையில் சந்தித்து கலந்துரையாடினார். இந்தியா பயணத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டு விஜயத்தின்போது...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

மு.கா. மருதமுனை அமைப்பாளராக சரோ தாஜுதீன் நியமனம்.!

editor
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மருதமுனைப் பிரதேச அமைப்பாளராக தொழிலதிபர் எம்.எச்.எம். சரோ தாஜுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரினால் வழங்கி வைக்கப்பட்டது....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

editor
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (12) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் போது கிழக்கு மாகாண தளபதியாகப் பணியாற்றிய...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பிரதமர் பதவியில் மாற்றமில்லை – ஆறு காரணிகளை கூறிய ஜனாதிபதி – முன்னாள் எம்.பி உதய கம்மன்பில வெளியிட்ட தகவல்

editor
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பதவி நீக்காமல் இருப்பதற்குரிய ஆறு காரணிகளை ஜனாதிபதி மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மத்தியில் குறிப்பிட்டு பிரதமர் பதவியில் மாற்றமில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் மக்கள் விடுதலை...
உள்நாடுபிராந்தியம்விசேட செய்திகள்

இன்று அதிகாலை மின்னேரியாவில் கோர விபத்து – 26 பேர் காயம்

editor
கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில், மின்னேரியாவின் பட்டுஓய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். மாதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து, இன்று (12) அதிகாலை 3 மணியளவில் முன்னால் சென்ற...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக CIDயில் முறைப்பாடு

editor
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) இன்று (11) முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு புதிய மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்டத் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான தினேஷ் அபேகோனினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது....