Category : விசேட செய்திகள்

அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | பரிசுத்த தனத்தைக் காட்ட வர வேண்டாம் – நாமே முதலில் ஊழலுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றோம் – சஜித் பிரேமதாச

editor
ஜனநாயகத்தை வலுப்படுத்துவதும் அரசியல் துன்புறுத்தலை நிறுத்துவதுமே இந்தப் பயணத்தின் நோக்கமாகும். இதன் ஊடாக நாட்டில் ஊழல், மோசடி மற்றும் திருட்டை ஒழிக்கும் செயல்முறைக்கு ஒத்துழைப்பைப் பெற்றுத் தருவோம். இதனை விடுத்து செயற்படோம். ஊழல், மோசடி...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

கொழும்பில் இடம்பெற்ற இந்தோனோசியாவின் சுதந்திர தின நிகழ்வு

editor
இந்தோனேசியா நாட்டின் 80 வது தேசிய சுதந்திர தினம் நேற்று முன்தினம் 27ஆம் திகதி கொழும்பு 7 ல் உள்ள இந்தோனேசியா துாதுவர் தேவி ருஷ்டினா அவர்களின் தலைமையில் அவரது அலுவலக இல்லத்தில் நடைபெற்றது....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

மத்திய வங்கி பிணைமுறி மோசடி – அர்ஜுன மகேந்திரனும் விரைவில் கைது – அமைச்சர் லால் காந்த

editor
மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் நேரடியாக தொடர்புபட்டிருக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து நாட்டிற்கு அழைத்து வருதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

தர்கா நகரில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

editor
களுத்துறையில் தர்கா நகரில் வழக்கு ஒன்றை விசாரிப்பதற்காக சென்றிருந்த வேளையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட நபரொருவரை இலக்கு வைத்து அளுத்கம பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் எம்.பி நிமல் லன்சா விளக்கமறியலில்

editor
கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொச்சிக்கடை பொலிஸில் இன்று (29) சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவர் நீர்க்கொழும்பு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் வைத்தியசாலையில் இருந்து வௌியேறினார்

editor
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையில் இருந்து சிகிச்சைப் பெற்று வௌியேறியுள்ளார். இன்று (29) காலை முன்னாள் ஜனாதிபதி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

2,000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

editor
இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் இன்று (29) முற்பகல்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ரணிலின் உடல்நிலையில் முன்னேற்றம் – சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டார் – அகில விராஜ் காரியவசம்

editor
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் எம்.பி நிமல் லன்சா கைது

editor
கொச்சிக்கடை பொலிஸில் இன்று (29) சரணடைந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கம்பஹா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் எம்.பி அதுரலியே ரதன தேரர் விளக்கமறியலில்

editor
நுகேகொடை நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரர், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....