மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகளுக்கு அரசாங்கம் ஒத்துழைக்கையில் சர்வதேச தலையீடுகள் அவசியப்படாது – பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்
மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகளுக்கு அரசாங்கம் ஒத்துழைக்கையில் வேறு எந்த சர்வதேச தலையீடுகளும் அவசியப்படாதென பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கமளித்த பிரதி அமைச்சர்: செம்மணி போன்ற புதைகுழிகளில் அகழ்ந்தெடுக்கப்படும்...