Category : விசேட செய்திகள்

அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

Live – பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

editor
சபாநாயகர் தலைமையில் இன்று (10) பாராளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகின. அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகியது. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப....
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சவூதி அரேபியா அமைச்சருடன், அமைச்சர் விஜித ஹேரத் முக்கிய கலந்துரையாடல்

editor
ரியாத்தில் இடம்பெற்றுவரும் உலக சுற்றுலா அமைப்பின் (UNWTO) 26 ஆவது பொதுச் சபைக் அமர்வில் கலந்துகொள்வதற்காகச் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்துள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்,...
உள்நாடுவிசேட செய்திகள்

300 கிலோ போதைப்பொருளுடன் 6 இலங்கையர்கள் மாலைதீவு கடற்பரப்பில் கைது!

editor
பெருந்தொகை போதைப்பொருளுடன் ஆறு இலங்கையர்கள் மாலைதீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். 300 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளை ஏற்றிச் சென்ற நெடுநாள் மீன்பிடிப் படகு ஒன்றே 6 இலங்கையர்களுடன் மாலைத்தீவு கடலோர காவல்படையினரால்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சவூதி அரேபியா சென்றார் அமைச்சர் விஜித ஹேரத்

editor
ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் 26ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் சனிக்கிழமை நேற்று (08) சவுதி அரேபியாவுக்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

editor
கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் இன்று இரவு (07) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் ஒருவர்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

2026 வரவு செலவுத் திட்டம் – முழுமையான உரை தமிழில் இதோ

editor
எமது இரண்டாவது வரவுசெலவுத் திட்டத்தை இவ்வுயரிய சபையில் சமர்ப்பிப்பதற்கு கிடைத்தமையையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றோம். இலங்கை மக்கள் எங்களுக்குப் பெற்றுத்தந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் ஆணையின் பின்னர், கடந்த ஒரு வருடகால குறுகிய காலப்பகுதிக்குள் எமது மக்களின்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

2026 வரவு செலவுத் திட்ட உரையின் முக்கிய அம்சங்கள் – தமிழில் ஒரே பார்வையில்

editor
நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க, 2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றி வருகிறார். இன்று சமர்ப்பிக்கப்படுவது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் இரண்டாவது...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்தார்

editor
இந்நாட்களில் இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள அரசுமுறை விஜயத்திற்கு மத்தியில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவருமானஅஜித் தோவலை இன்றைய (06) தினம் சந்தித்தார். கடல்சார்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உலக விவகாரங்களுக்கான இத்திய கவுன்சிலில் உரையாற்றினார்

editor
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், புது டில்லியில் உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் (Indian Council of World Affairs-ICWA) சிறப்புரை நிகழ்த்தினார். இதில், உலகளாவிய இராஜதந்திர...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

இந்தியாவில் முக்கியஸ்தர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
இலங்கை நாட்டின் விவசாய புத்தாக்கத்திற்கு ஒத்துழைப்பைப் பெற்றுத் தாருங்கள். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புது டில்லி பூசாவில் அமைந்துள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (IARI) விஜயம் செய்து கோரிக்கை விடுத்தார். இந்நாட்களில்...