இலங்கையை வந்தடைந்தார் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம்
அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (06) இலங்கைக்கு வருகை தந்துள்ளார். சமந்தா ஜோய் மோஸ்டினை விமான நிலையத்தில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை...