Category : வணிகம்

வணிகம்

பணம் செலுத்தி பேருந்துகளை கொள்வனவு செய்ய தயார்

(UTV|COLOMBO)-பணம் செலுத்தி பேருந்துகளை கொள்வனவு செய்ய இலங்கை போக்குவரத்து சபை தயாராக உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு உட்பட்ட 106 அரச பேருந்து சாலைகளில் 85 பேருந்து சாலைகள் இலாபத்துடன் இயங்குகின்றன. இதன்காரணமாக...
வணிகம்

பச்சைமிளகாயின் விலை வீழ்ச்சி

(UTV|COLOMBO)-சந்தையில் பச்சைமிளகாயின் விலை வீழ்ச்சியடைந்து செல்வதாக செய்கையாளர்கள் அதிருப்தி வௌியிட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஒரு கிலோகிராம் பச்சைமிளகாயின் விலை 1,200 ரூபாவாகக் காணப்பட்டதுடன், தற்போது அதன் விலை 650 ரூபாவிலிருந்து 700...
வணிகம்

ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 178.10 ரூபாவாக...
சூடான செய்திகள் 1வணிகம்

முல்லைத்தீவில் மர முந்திரிகை செய்கை

(UTV|COLOMBO)-முல்லைத்தீவு – கணேசபுரம் பகுதியில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் மரமுந்திரிகை செய்கையை முன்னெடுப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் மரமுந்திரிகைக்கான கேள்வியால் வருடாந்தம் 4,000 மெட்ரிக் தொன் மரமுந்திரிகை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது....
வணிகம்

ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்றும்(14) வீழ்ச்சி கண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டொலர் ஒன்றுக்காக விற்பனை விலையானது ரூ.177.62 ஆகவும் கொள்முதல் விலையானது ரூ.173.72...
வணிகம்

தெற்கு அதிவேக நெடுவீதியின் நீட்சிப் பணிகள்

(UTV|COLOMBO)-தெற்கு அதிவேக நெடுவீதியின் நீட்சிப் பணிகள் 2019ம் ஆண்டு நிறைவடையவுள்ளது. மாத்தறையில் இருந்து ஹம்பாந்தொட்டை வரையிலான 96 கிலோமீற்றர்களுக்கு இந்த பாதை நீடிக்கப்படுகிறது. இதன் 75 சதவீதமான பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பணிகளும்...
வணிகம்

பெரும்போகத்திற்கான உரவிநியோகம் ஆரம்பம்

(UTV|AMPARA)-அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கைகளுக்காக, மானிய அடிப்படையிலான உர விநியோக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கமநல சேவை நிலையங்கள் மூலம் இந்த நடவடிக்கைகள் இடம்பெறுவதாக, அம்பாறை மாவட்ட கமநல சேவை உதவி ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை...
சூடான செய்திகள் 1வணிகம்

சப்ரகமுவ பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கான புதிய கட்டடம்

(UTV|COLOMBO)-சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கான புதிய கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது. கட்டடப் பணிகள் இரு கட்டங்களாக முன்னெடுக்கப்படும். முதற்கட்டங்களின் கீழ் ஆய்வுகூடங்களும் விரிவுரை மண்டபங்களும் அமைக்கப்படவுள்ளன. இதற்காக 45 கோடி ரூபாவுக்கு மேலான தொகை...
வணிகம்

இலங்கையில் சிகரட் விற்பனையில் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கையில் சிகரட் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 14.2 சதவீதம் சிகரட் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வரி அதிகரிப்பே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.    ...
வணிகம்

எலுமிச்சை பழத்திற்கு தட்டுப்பாடு

(UTV|COLOMBO)-கல்முனை, பிரதேச சந்தைகளில் எலுமிச்சை பழத்திற்கான தட்டுப்பாடு பாரிய அளவில் காணப்படுகிறது. இதனால், நுகர்வோர் பெரும் பாதிப்பை எதிர்நோக்கின்றனர். கடந்த காலங்களில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் 50 ரூபாவுக்கு விற்பனையானது. தற்போது  ஒரு...