Category : வணிகம்

வணிகம்

கொழும்பு துறைமுகத்தில் 2. 6 மில்லியன் கொள்கலன்கள்

(UTV|COLOMBO)-கடந்த வருடத்தில் கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் 2.6 மில்லியன் கொள்கலன்கள் ஏற்றி-இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 13 சதவீத வளர்ச்சியாகும என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டில் கொழும்பு துறைமுகத்தின் மொத்த கொள்கலன் ஏற்றி-இறக்கல்...
வணிகம்

ஸ்டோபரி பழச்செய்கையை விஸ்தரிக்கும் திட்டம்

(UTV|NUWARA ELIYA)-நுவரெலியா மாவட்டத்தில் ஸ்டோபரி பழச்செய்கையை மேலும் விஸ்தரிக்கும் திட்டத்தை விவசாயத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. நுவரெலியா ஸ்டோபரிக்கு உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கேள்வி அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், ஸ்டோபரி செய்கையை...
வணிகம்

பண்டிகைக் காலத்தையொட்டி ஆடை விற்பனையில் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-இம்முறை பண்டிகைக் காலத்தையொட்டி முன்னெடுக்கப்படும் ஆடை விற்பனை கடந்த வருடத்தை விட 35% இனால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை சிறு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பிளாஸ்டிக் மற்றும் அலுமினியம்...
சூடான செய்திகள் 1வணிகம்

விவசாயிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி!

(UTV|COLOMBO)-கடந்த தினத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட வயல்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி , வௌ்ளப்பெருக்கால் பயிற்செய்கைக்கு சேதம் ஏற்பட்டிருந்தால் ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு...
வணிகம்

சுற்றுலாத் தொழில்துறை கடந்த 10 மாத காலத்தில் காத்திரமான முறையில் வளர்ச்சி

(UTV|COLOMBO)-சுற்றுலாத் தொழில்துறை கடந்த 10 மாத காலப்பகுதியில் காத்திரமான முறையில் வளர்ச்சி கண்டிருப்பதாக ஹோட்டல் தொழில்துறை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இடம்பெற்ற அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாக, கடந்த 52 நாட்களில் இத்துறையில்...
சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 184.07 ரூபாவாக...
வணிகம்

ஏற்றுமதி துறையின் பின்னடவை சீர் செய்யுமாறு அறிவுறுத்தல்

(UTV|COLOMBO)-ஏற்றுமதி துறையில் ஏற்பட்டிருந்த பின்னடைவை சீர்செய்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை ஏற்றுமதி தரப்பினர் துரிதகதியில் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை ஏற்றுமதிக்கான தேசிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் விடுத்துள்ளார். இதற்கு ஏற்ற திட்டத்தினை...
சூடான செய்திகள் 1வணிகம்

எயார் ஏசியன் நேரடி விமான சேவையை ஆரம்பித்தது

(UTV|COLOMBO)-எயார் ஏசியா விமான சேவை பாங்கொக் நகரிலிருந்து கொழும்புக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது. இதற்கமைவாக வாரத்திற்கு நான்கு தடவைகள் எயார் ஏசியா விமான சேவை நேரடி பயணத்தை மேற்கொள்கிறது. ஒரே தடவையில் 180...
சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.17 ரூபாவாக...
வணிகம்

சந்தையில் மரக்கறியின் கேள்வி அதிகரிப்பு

(UTV|COLOMBO)-சந்தையில் தற்போது மரக்கறிக்கான கேள்வி அதிகரித்துள்ளது. வடக்கில் இருந்து கிடைக்கப்பெறும் மரக்கறியின் அளவு குறைந்துள்ளமை இதற்கு காரணமாகும். கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அங்கு மரக்கறி உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. பண்டிகை காலம்...