Category : வணிகம்

வணிகம்

நெல் விற்பனை நடவடிக்கை ஆரம்பம்

(UTV|COLOMBO)-பெரும்போகத்தில் நெல் கொள்வனவுக்காக 6,100 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், அடுத்த வாரம் முதல் நெல் விற்பனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நெல் விநியோகசபை தெரிவித்துள்ளது. அதேநேரம், பெரும்போகத்தில் 1,50,000 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு...
சூடான செய்திகள் 1வணிகம்

கைவினைஞர்களுக்கு காப்புறுதி திட்டம் – மார்ச்சில் நடைமுறைப்படுவதாக அமைச்சர் றிஷாட் அறிவிப்பு

(UTV|COLOMBO)-கைவினைத்துறையில் ஈடுபடும் கைவினைஞசர்களுக்கு காப்புறுதி திட்டம் இவ்வருடம் மார்ச் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் ,தேசிய அருங்கலைகள் பேரவையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 23000 பேர் இந்த திட்டத்தின் மூலம் நன்மை அடைவர் எனவும் அமைச்சர்...
சூடான செய்திகள் 1வணிகம்

எதிர்வரும் இரண்டு வாரங்களில் இறக்குமதி பால்மாவுக்கும் விலைச் சூத்திரம்

(UTV|COLOMBO)-இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவுக்காக விலைச்சூத்திரம் ஒன்றை எதிர்வரும் இரண்டு வாரங்களில் அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பால்மா விலை சம்பந்தமாக இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை கூறியுள்ளது....
சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கையின் நெசவுத்தொழிலில், நவீன தொழில்நுட்பம் உலகளாவிய போட்டிக்கு இலங்கையை தயார்படுத்த அமைச்சு நடவடிக்கை

(UTV|COLOMBO)-பல தசாப்தங்களின் பின்னர் இலங்கையின் புடைவைத் தொழிலையும் நெசவுத்துறையையும் பாரியளவில் மேம்படுத்தும் வகையில் இந்த வருடம் நவீன தொழில்நுட்பங்களை அந்தத்துறையின் விருத்திக்காக புகுத்த கைத்தொழில் வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் உள்ளூர்...
வணிகம்

இலங்கை உற்பத்திகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை

(UTV|COLOMBO)-இலங்கையின் உற்பத்திகளை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவதற்கான உதவிகளை, விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் வழங்கவுள்ளது. இதனடிப்படையில், இலங்கையின் விவசாய அபிவிருத்திக்காக 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை குறித்த நிதியம் வழங்கவுள்ளது. 1978 ஆண்டிலிருந்து, இலங்கையின்...
சூடான செய்திகள் 1வணிகம்

சந்தைக்கு அரிசியை நேரடியாக விநியோகம் செய்ய கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-நுகர்வோருக்கு அரிசியை விற்பனை செய்து வந்த கூட்டுறவுச்சங்கங்களின்  தொழிற்பாடு மேலும் விஸ்தரிக்கப்பட்டு, சந்தையில் அரிசியை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டு வருகின்றார். இது தொடர்பில் சிறிய அரிசி ஆலை  உரிமையாளர்களுக்கும் அமைச்சருக்கும்...
வணிகம்

இலங்கை பாதணி மற்றும் தோற்பொருள் கண்காட்சி

(UTV|COLOMBO)-இலங்கை பாதணி மற்றும் தோற்பொருள் கண்காட்சி இம்மாதம் 25ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை,...
வணிகம்

காப்புறுதித் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கையின் காப்புறுதித்துறை கடந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இடம்பெற்றுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் காப்புறுதி துறை ஒன்பது தசம் ஒன்பது-ஆறு சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. 2017ம்...
சூடான செய்திகள் 1வணிகம்

நிதி அமைச்சரின் அறிவிப்பு

(UTV|COLOMBO)-இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் காபன் வரி அரசின் அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும் என நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அரச வாகனங்கள் காபன் வரியில்...
சூடான செய்திகள் 1வணிகம்

கிளிநொச்சி வெள்ள நிவாரணப் பொருட்கள் தொடர்பான சர்ச்சை – சதொச நிறுவனத் தலைவர் விளக்கம்

(UTV|COLOMBO)-கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கொழும்பிலிருந்து 10 லொறிகளில் சதொசவினால் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சதொச நிறுவனத்தின் தலைவர் தாரீக் கலீல் விளக்கமளித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர்...