அடிப்படை சம்பளம் 700 ரூபாவாக நிர்ணயம்
(UTV|COLOMBO)-பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் அமைச்சில் இன்று இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக, இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் தலைவர்,...