Category : வணிகம்

சூடான செய்திகள் 1வணிகம்

சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) சோள உற்பத்தியை அதிகரிப்பதற்காக கொள்கை ஒன்றும் நிறுவனம் மற்றும் தொழிநுட்பத்தின் பங்களிப்பு அவசியம் என ஹெக்டர் கொப்பே கடுவ விவசாய அலுவல்கள் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் சுட்டிகாட்டியுள்ளது. நாட்டின் சோள உற்பத்திக்கு...
சூடான செய்திகள் 1வணிகம்

பால்மா விவகாரம் – உண்மைகளை கண்டறிய உத்தரவு

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் பன்றிக்கொழுப்பு, மரக்கறி எண்ணெய் மற்றும் லக்டோ கலப்படங்கள் அடங்கியுள்ளனவா என்பது தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கைத்தொழில் மற்றிம் வர்த்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும்...
சூடான செய்திகள் 1வணிகம்

தெற்காசியாவில் நிலையான சமாதானம் உருவாகுவதற்கு முரண்பாடுகளிற்கான தீர்வுகள் ; இன்றியமையாததாகும்- பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர்

(UTV|COLOMBO) ‘சமாதானத்திற்கான வாய்ப்புக்கள், முன்னேற்றம் மற்றும் தென்னாசியாவிலே செழிப்பு’ என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கொன்று இலங்கையில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் பணியகத்தினால் பண்டார நாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் பெப்ரவரி 5 ஆம் திகதி...
சூடான செய்திகள் 1வணிகம்

புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) தேசிய இறப்பர் கைத்தொழிலுடன் தொடர்புடைய புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், இறப்பர் பால் உற்பத்தியை மேம்படுத்தவும் அதற்கான புதிய தொழில்நுட்ப...
வணிகம்

ரூபாவின் பெறுமதி உயர்வு…

(UTV|COLOMBO) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி அதிகரித்துள்ளது. அதன்படி இன்று (03) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 178.83...
வணிகம்

மாம்பழச்செய்கையை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை

(UTV|COLOMBO) வட மாகாணத்தில் மாம்பழச்செய்கையை விஸ்தரிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்து. வரண்ட வலயத்தில் வெற்றியளித்துள்ள மாம்பழச்செய்கையை யாழ். மாவட்டத்தில் அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டத்தில், 10,000 டொம் ஜே.சி. வகையான மாம்பழக்கன்றுகளை யாழ்....
சூடான செய்திகள் 1வணிகம்

வெங்காயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சி

(UTV|COLOMBO) கற்பிட்டி தீபகப் பகுதியில் சின்ன வெங்காயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திய பூச்சி வகை கண்டறியப்பட்டுள்ளது. பல்லி மைற்றா என்ற பூச்சி வகையே இவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக மகா இலுப்பல்லம மற்றும் பயிர் உற்பத்தி அபிவிருத்தி...
சூடான செய்திகள் 1வணிகம்

உருளைக்கிழங்கு மற்றும் சோளத்தின் விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO) நேற்று முன்தின நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படுகின்ற கிழங்கு மற்றும் சோளம் ஆகியவற்றிற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கு ஒரு கிலோவுக்கான வரி 20 ரூபாயில்...
சூடான செய்திகள் 1வணிகம்

ஒரு கிலோ சம்பாவை 85 ரூபா உச்ச வரம்பில் விநியோகிக்க இணக்கம்

(UTV|COLOMBO)-ஏப்ரல் மாதம் தொடங்கும் பண்டிகைக் காலத்துடன் இணைந்ததாக ஒரு கிலோ சம்பாவை 85 ரூபா என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டவாறு விநியோகிக்க நெல் ஆலை கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. இலங்கையின் முன்னணி ஆலை உரிமையாளர்கள்...
வணிகம்

ரூபாவின் பெறுமதி சற்று உயர்வு

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியின் தரவிற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றுடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 182.70 ரூபாவாகவும், கொள்வனவு விலையானது 178.83 ரூபாவாகவும்,...