Category : வணிகம்

சூடான செய்திகள் 1வணிகம்

திமிங்கிலம் மூலம் மூன்று கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட வருமானம்

(UTV|COLOMBO) மிரிஸ்ஸ பிரதேசத்தில் திமிங்கிலத்தை பார்வையிடுவதற்காக வருகைதரும் மக்களிடம் 12 நாட்களில் மூன்று கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட வருமானம் பெறப்பட்டுள்ளது. . நாளாந்த வருமானம் 30 லட்சம் ரூபாவாகும். கடந்த முதலாம் திகதி தொடக்கம்...
சூடான செய்திகள் 1வணிகம்

சீமெந்தின் விலை அதிகரிப்பு…

(UTV|COLOMBO)-சீமெந்து மூட்டையொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சீமெந்தின் விலையை அதிகரிக்குமாறு, சீமெந்து நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கமைய, நுகர்வோர் அதிகார சபையானது விலை அதிகரிப்புக்கு அனுமதியளித்துள்ளது. இதற்கமைய சீமெந்து மூட்டையொன்றின்...
சூடான செய்திகள் 1வணிகம்

மொரிஸ் ரக அன்னாசிகளுக்கு கேள்வி…

(UTV|COLOMBO) நாட்டின் பழ வகைகளுக்கு வெளிநாடுகளில் கேள்வி நிலவுகின்ற போதிலும் உரிய விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை பழ மற்றும் மரக்கறி ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுரேஸ்...
சூடான செய்திகள் 1வணிகம்

எதிர்வரும் வாரம் முதல் தேங்காய் எண்ணெயைப் பரிசோதிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) எதிர்வரும் வாரத்திலிருந்து தேங்காய் எண்ணெய் தயாரிக்கும், விற்பனை செய்யும் இடங்களை விசேட பரிசோதனை செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தரமற்ற ரீதியில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப் பெறும்...
வணிகம்

வெங்காயம், மற்றும் உரு​ளைக் கிழங்கின் வரிகள் அதிகரிப்பு

(UTV|COLOMBO) உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் பெரிய வெங்காயம், உழுந்து மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டிருப்பதாக விவசாயம், கிராமிய பொருளாதாரம், மீன்பிடி, பண்ணை வள அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரீசன் தெரிவித்தார்....
வணிகம்

மரமுந்திரிகை மற்றும் மரக்கறி செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO) மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகை மற்றும் மரக்கறி செய்கையை மேம்படுத்த, விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது. இதேவேளை, அங்கு முன்னெடுக்கப்படும் பயிர்ச் செய்கைகளின் அறுவடையை, மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளேயே விற்பனை செய்வதற்கும் அமைச்சு திட்டமிட்டுள்ளது....
சூடான செய்திகள் 1வணிகம்

சிறிய, நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம்

(UTV|COLOMBO) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று(12) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர அரிசி...
வணிகம்

வெங்காய இறக்குமதி மட்டுப்படுத்தல்

(UTV|COLOMBO) பெரிய வெங்காய இறக்குமதியை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தேசிய உற்பத்தியை மேம்படுத்தும் நோக்குடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக...
வணிகம்

கலைப்பொருள் விற்பனை கண்காட்சி

(UTV|COLOMBO) இலங்கையின் மிகப் பெரிய திறந்த வெளி கலைப்பொருள் விற்பனை கண்காட்சியான கலாபொல எதிர்வரும் 24ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. ஜோர்ஜ் கீற் மன்றத்தின் தலைமையில் கலாபொல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு கலாபொல சந்தையின்...
வணிகம்

திமிங்கலங்களை பார்வையிடுவதற்காக வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO) கடந்த வாரத்தில் மிரிச பகுதியில் திமிங்கலங்களை பார்வையிடுவதற்காக வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு கோடியே 50 லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகை வருமானமாக பெறப்பட்ட மிரிச வனஜீவராசிகள்...