Category : வணிகம்

வணிகம்

தெங்கு ஏற்றுமதி வருமானம்

(UTV|COLOMBO) தெங்கு ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டு 95 பில்லியன் ரூபா வருமானமாகக் கிடைத்திருப்பதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கையை இரண்டு மடங்கினால் அதிகரிப்பது இலக்காகும். வெளிநாடுகளில்...
சூடான செய்திகள் 1வணிகம்

தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் -விற்பனை செய்யும் இடங்கள் இன்று(18) முதல் விசேட பரிசோதனைக்கு.

(UTV|COLOMBO) தேங்காய் எண்ணெய் தயாரிக்கும், விற்பனை செய்யும் இடங்களை இன்று(18) முதல் விசேட பரிசோதனை செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தரமற்ற ரீதியில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப் பெறும் தகவல்களுக்கு...
வணிகம்

வாகன இறக்குமதியில் வீழ்ச்சி

(UTV|COLOMBO) வாகன இறக்குமதி மற்றும் விற்பனை நடவடிக்கைகள் துரிதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதி தொடர்பில், அரசாங்கத்தால் பல சந்தர்ப்பங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு நிலைமைகளாலேயே, வாகன இறக்குமதி 90%...
வணிகம்

கித்துள் தொழில் துறைக்கென அதிகார சபை

(UTV|COLOMBO) சப்ரகமுவ மாகாண சபை கித்துள் தொழில் துறைக்கென அதிகார சபையை ஆரம்பித்துள்ளது. இதன் ஆரம்ப வைபவம் இரத்தினபுரியில் உள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் சமீபத்தில் நடைபெற்றது. கித்துள் தொழில்துறையை அரசாங்கத்தின்...
சூடான செய்திகள் 1வணிகம்

திமிங்கிலம் மூலம் மூன்று கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட வருமானம்

(UTV|COLOMBO) மிரிஸ்ஸ பிரதேசத்தில் திமிங்கிலத்தை பார்வையிடுவதற்காக வருகைதரும் மக்களிடம் 12 நாட்களில் மூன்று கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட வருமானம் பெறப்பட்டுள்ளது. . நாளாந்த வருமானம் 30 லட்சம் ரூபாவாகும். கடந்த முதலாம் திகதி தொடக்கம்...
சூடான செய்திகள் 1வணிகம்

சீமெந்தின் விலை அதிகரிப்பு…

(UTV|COLOMBO)-சீமெந்து மூட்டையொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சீமெந்தின் விலையை அதிகரிக்குமாறு, சீமெந்து நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கமைய, நுகர்வோர் அதிகார சபையானது விலை அதிகரிப்புக்கு அனுமதியளித்துள்ளது. இதற்கமைய சீமெந்து மூட்டையொன்றின்...
சூடான செய்திகள் 1வணிகம்

மொரிஸ் ரக அன்னாசிகளுக்கு கேள்வி…

(UTV|COLOMBO) நாட்டின் பழ வகைகளுக்கு வெளிநாடுகளில் கேள்வி நிலவுகின்ற போதிலும் உரிய விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை பழ மற்றும் மரக்கறி ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுரேஸ்...
சூடான செய்திகள் 1வணிகம்

எதிர்வரும் வாரம் முதல் தேங்காய் எண்ணெயைப் பரிசோதிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) எதிர்வரும் வாரத்திலிருந்து தேங்காய் எண்ணெய் தயாரிக்கும், விற்பனை செய்யும் இடங்களை விசேட பரிசோதனை செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தரமற்ற ரீதியில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப் பெறும்...
வணிகம்

வெங்காயம், மற்றும் உரு​ளைக் கிழங்கின் வரிகள் அதிகரிப்பு

(UTV|COLOMBO) உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் பெரிய வெங்காயம், உழுந்து மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டிருப்பதாக விவசாயம், கிராமிய பொருளாதாரம், மீன்பிடி, பண்ணை வள அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரீசன் தெரிவித்தார்....
வணிகம்

மரமுந்திரிகை மற்றும் மரக்கறி செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO) மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகை மற்றும் மரக்கறி செய்கையை மேம்படுத்த, விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது. இதேவேளை, அங்கு முன்னெடுக்கப்படும் பயிர்ச் செய்கைகளின் அறுவடையை, மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளேயே விற்பனை செய்வதற்கும் அமைச்சு திட்டமிட்டுள்ளது....