Category : வணிகம்

வணிகம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

(UTV|COLOMBO) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி அதிகரித்துள்ளது. இதன்படி இன்று (02) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 176.66...
வணிகம்

அன்னாசி செய்கை விஸ்தரிப்பு

(UTV|COLOMBO) காலி மத்திய விவசாய வலயத்தில் அன்னாசி செய்கையை விஸ்தரிப்பதற்கு, தென்மாகாண விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ரத்கம, நியாகம, வதுரம்ப உள்ளிட்ட பிரதேசங்களில் அன்னாசி செய்கையை விஸ்தரிக்கவுள்ளதாகவும், 30 ஏக்கர் நிலப்பரப்பில்...
வணிகம்

நிலக்கடலை செய்கையை விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கை…

(UTV|COLOMBO) வடக்கு, மத்திய மற்றும் வட-மத்திய மாகாணங்களில் நிலக்கடலை செய்கையை விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கைகளை, விவசாயத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. மேலும் சுமார் 13 ஆயிரத்து 600 ஏக்கர் நிலப்பரப்பில் நிலக்கடலை செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்மூலம், 24...
சூடான செய்திகள் 1வணிகம்

நுவரெலியாவில் வருடாந்த வசந்த கால கொண்டாட்டங்கள் இன்று ஆரம்பம்…

(UTV|COLOMBO) நுவரெலியா மாநகர சபையின் வருடாந்த வசந்த கால கொண்டாட்டங்கள் இன்று ஆரம்பமாகவுள்ளன. நுவரெலியா மாநகர சபை ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்வு ஏப்ரல் மாதம் 30ம் திகதி வரை இடம்பெறும். நுவரெலியா மாநகர...
சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை ரஷ்யாவில் விசேட வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) ரஷ்ய சுற்றுலா பயணிகளை நாட்டுக்குள் வரவழைப்பதற்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை ரஷ்யாவில் விசேட வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி இலங்கையின் சுற்றுலா தொடர்பாக தற்போது ரஷ்யாவில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைநகர்...
வணிகம்

நச்சுத் தன்மையற்ற சந்தை மற்றும் கண்காட்சி கொழும்பில்

(UTV|COLOMBO) நச்சுத் தன்மையற்ற உணவுப் பாவனையில் பொதுமக்களை உள்வாங்குவது நோக்காக கொண்டு, நச்சுத் தன்மையற்ற தேசிய சந்தை மற்றும் கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இலங்கை தேசிய மகா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த...
சூடான செய்திகள் 1வணிகம்

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்காக புதிய இலத்திரனியல் அட்டை அறிமுகம்…

(UTV|COLOMBO) அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்காக புதிய இலத்திரனியல் அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய ETC அட்டைக்காக எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் பதிவு செய்ய முடியும். புதிய கொடுப்பனவு மூலம்...
வணிகம்

இன்று கடல் உயிரினங்களை வேகமாக அபிவிருத்தி செய்வது பற்றிய பிராந்திய மாநாடு கொழும்பில்

(UTV|COLOMBO) தெற்காசியப் பிராந்தியத்தில் வர்த்தகப் பெறுமதியுடைய கடல் உயிரினங்களை வேகமாக அபிவிருத்தி செய்வது பற்றிய பிராந்திய மாநாடு இன்று(26) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. இலங்கை கடல்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகார சபையும் சார்க் விவசாய...
வணிகம்

நியூயோர்க் முக்கிய வைபவம் ஒன்றில் சொக்லேட் டீ பானம்

(UTV|COLOMBO) “லசேலோன் டூ சொக்லெட் iii “என்ற பெயரில் நியூயோர்க் நகரில் ஜக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற முக்கிய வைபவம் ஒன்றில் இலங்கையினால் சொக்லேட் டீ பாவனை (சொக்லேட் தேயிலை பானம் )...
வணிகம்

நெல் கொள்வனவு வெற்றிகரமாக முன்னெடுப்பு

(UTV|COLOMBO) நாடு முழுவதும் நெல் கொள்வனவு வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக, நெல் கொள்வனவு சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார். நெல் கொள்வனவு சபையின் சகல களஞ்சியசாலைகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளதுடன், களஞ்சியாலை வசதியற்ற பிரதேசங்களை இனங்கண்டு,...