தேங்காயை ஏற்றுமதி செய்ய ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்குவிப்பு நடவடிக்கை
(UTV|COLOMBO) இம்முறை மேலதிகமாக பெறப்படும் தெங்கு அறுவடையை வெளிநாட்டுச் சந்தைக்கு அனுப்புவதற்கு தேசிய உற்பத்தியாளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதுடன் பெருந்தோட்டத்துறை அமைச்சு இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. தேங்காய்களுக்கு உரிய விலை தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேங்காய்களை மொத்தமாக கொள்வனவு...