Category : வணிகம்

சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி விகிதங்களை குறைத்தது

(UTV|COLOMBO) மத்திய வங்கியின் நிதிச்சபை இலங்கை மத்திய வங்கி மற்றும் வணிக வங்கிகளுக்கு இடையில் பரிவர்த்தனை செய்யப்படும் கொள்கை வட்டி விகித அடிப்படை அலகுகளை 50 சதவீதத்தால் குறைக்க நேற்று (30) தீர்மானித்தது. அதன்படி , நிலையான...
வணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

(UTV|COLOMBO) இந்த வருடத்தில் இது வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு அமைவாக இலங்கையின் ரூபா 3.8 சதவீதத்தினால் வலுவடைந்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேற்படி கடந்த வருடம் காலாண்டு பகுதியில் இலங்கையின் ரூபா...
சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த பயணத் தடையை தளர்த்தியது இந்தியா

(UTV|COLOMBO) இலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த பயணத் தடையை தளர்த்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகாரியாலயம்  நேற்று (28) இந்த தகவலை வெளியிட்டதாக அதன் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார். உயர்த்த ஞாயிறு  தாக்குதல் சம்பவத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட பல...
சூடான செய்திகள் 1வணிகம்

தாழ்நில பிரதேச தேயிலை கொழுந்து 103 ரூபாவால் விற்பனை

(UTV|COLOMBO) தாழ்நில பிரதேச தேயிலை கொழுந்து ஒரு கிலோ கடந்த ஏப்ரல் மாதத்தில் 103 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் சமீபகாலத்தில் ஆகக் கூடுதலான விற்பனை விலையை இது பதிவு செய்திருப்பதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள்...
சூடான செய்திகள் 1வணிகம்

சீகிரியவை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பு

(UTV|COLOMBO) சீகிரியவை பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சீகிரிய மேலதிக பணிப்பாளர் மேஜர் அனுர நிஷாந்த தெரிவித்தார். மேலும் அவர் தற்சமயம் நாளொன்றிற்கு சுமார்...
சூடான செய்திகள் 1வணிகம்

15.6 சதவீதத்தால் தேயிலை ஏற்றுமதியில் வளர்ச்சி

(UTV|COLOMBO) கடந்த மாதம் 20.8 மெட்ரிக் தொன் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, தேயிலை தரகு தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் 15 தசம் ஆறு சதவீதம் ஏற்றுமதி...
வணிகம்

தேயிலை, கறுவா, இறப்பர் உற்பத்தியை விரிவுப்படுத்த விஷேட திட்டம்

(UTV|COLOMBO) தேயிலை, கறுவா மற்றும் இறப்பர் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவதற்கான விஷேட திட்டம் ஒன்று மாத்தறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.  மேற்படி 270 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. உரம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளும்...
சூடான செய்திகள் 1வணிகம்

நாட்டிற்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளுக்கு புதிய காப்புறுதித்திட்டம் அறிமுகம்

(UTV|COLOMBO) தேசிய காப்புறுதி நிதியம், நாட்டிற்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்த உள்ளது. மேற்படி,ஒரு சுற்றுலாப் பயணிக்கு 100 மில்லியன் ரூபாவை காப்புறுதியாக வழங்க தேசிய காப்புறுதி நிதியம்...
சூடான செய்திகள் 1வணிகம்

சிங்கராஜ வனத்தைப் பார்வையிட வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

(UTV|COLOMBO) சிங்கராஜ வனத்தைப் பார்வையிட வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, சிங்கராஜவன பரிபாலன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 21 இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து, இதுவரையான காலப்பகுதிக்குள் 165 பேரே சிங்கராஜ வனத்தைப்...
சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கைக்கு சீன அரசாங்கம் விதித்திருந்த தடையில் தளர்வு

(UTV|COLOMBO) கடந்த (21) ஏப்ரில் தாக்குதல்களை தொடர்ந்து சீன நாட்டவர்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு சீன அரசாங்கம் விதித்திருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கும்,...