7 வகை கிருமிநாசினிகள் கண்டுபிடிப்பு
(UTV|COLOMBO) 7 வகையான கிருமிநாசினிகள் படைப்புழுவை ஒழிப்பதற்காக கண்டறியப்பட்டுள்ளதாக, விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹஇலுப்பள்ளம விவசாய நிறுவனத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் இவை கண்டறிப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W. வீரகோன் குறிப்பிட்டுள்ளார். மேற்படி எதிர்வரும்...
