Category : வணிகம்

வணிகம்

கறுவா ஏற்றுமதி மூலம் அந்நியசெலாவணி அதிகரிப்பு

(UTV|COLOMBO) கறுவா ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு இலக்கைக்கு 35,000 மில்லியன் ரூபாய் அந்நியசெலாவணி கிடைக்கப் பெற்றுள்ளதாக விவசாய ஏற்றுமதி பணிப்பாளர் ஏ.பி.ஹீன்கந்த தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மொத்தமாக 17,500 மெற்றிக் தொன் கறுவாப்பட்டை ஏற்றுமதி...
சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கைப் பணியாளர்களுக்கு 14 துறைகளின் கீழ் ஜப்பானில் தொழில்?

(UTV|COLOMBO) இலங்கைப் பணியாளர்களுக்கு 14 துறைகளின் கீழ் ஜப்பானில் தொழில்களைப் பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று நாளைய தினம் கைச்சாத்திடப்படவுள்ளது,வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஜப்பானின்  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்குமிடையில் ஜப்பானில் வைத்து இப்புரிந்துணர்வு...
வணிகம்

பழவகை உற்பத்தி கிராமங்கள் – தென் மாகாணத்தில் ஆரம்பம்

(UTV|COLOMBO)  பழவகை உற்பத்தி  கிராமங்களை ஆரம்பிக்கும் வேலைத் திட்டம் தென்மாகாணத்தில் தற்போது இடம்பெறுகிறது. காலி மாவட்டத்தில் தற்சமயம் இதுபோன்ற 14 கிராமங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. மாம்பழம் டுரீயன், தோடை போன்ற பழவகைகள்...
வணிகம்

தேசிய பெரிய வெங்காய இறக்குமதியாளர்களுடன் ஒப்பந்தம்

(UTV|COLOMBO) தேசிய பெரிய வெங்காய செய்கையாளர்களின் விளைச்சல்களுக்கு அதிக விலையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பெரிய வெங்காய இறக்குமதியாளர்களுடன் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், பெரிய வெங்காய செய்கையாளர்களிடமிருந்து அறுவடையை பெற்றுக்கொள்வதற்குத்...
வணிகம்

சீகிரியாவை பார்வையிட 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை

(UTV|COLOMBO) சீகிரியாவை பார்வையிடுவதற்காக நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 20 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டு பொசொன் தினத்துடன் ஒப்பிடும்போது இம்முறை சீகிரியாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...
வணிகம்

காலி மாவட்டத்தில் மனை உற்பத்தி மட்டத்தை மேம்படுத்த நடவடிக்கைகள்

(UTV|COLOMBO) விவசாய பயிர் உற்பத்தி வீட்டுத் தோட்ட மட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் காலி மாவட்டத்தில் 860 மனை உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பிரதி மாகாண விவசாய அலுவலகம் திட்டமிட்டுள்ளது. நாளாந்த பாவனைக்கான முக்கிய காய்கறி, பழவகை,...
சூடான செய்திகள் 1வணிகம்

தேயிலைத் தோட்டங்களில் மீள் நடுகை வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) எதிர்வரும் 21ஆம் திகதி தேயிலைத் தோட்டங்களில் மீள் நடுகை வேலைத்திட்டம்  அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்....
வணிகம்

உள்ளூர் கிழங்கு செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO) உள்ளூர் கிழங்குக்கு நிலவும் அதிக கேள்வியினால் கேகாலை மாவட்டத்தில் உள்ளூர் கிழங்கு செய்கையை மேம்படுத்துவதற்கு மாவட்ட செயலகத்தின் விவசாயப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. செய்கையிடப்படும் கிழங்கு உற்பத்திகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் செய்கையாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக...
சூடான செய்திகள் 1வணிகம்

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு கொழும்பில் விஷேட வைபவம்…

(UTV|COLOMBO) ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள சுற்றுலா பிரதேசங்களை உள்ளடங்கியதாக ஒரு வைபவம் ஒன்றை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்புவதற்கான விசேட ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ்...
சூடான செய்திகள் 1வணிகம்

10 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டம்…

(UTV|COLOMBO) சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வடமேல் மாகாணத்தில் பத்து இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாண ஆளுநர் பேஷல ஜயரத்னவினால் ஆளுநர் அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் அடுத்த ஆண்டுவரை...