Category : வணிகம்

வணிகம்

Fitch Ratings நிறுவன பொருளாதார மதிப்பீட்டை இலங்கை நிராகரிப்பு

(UTV|COLOMBO) – பிச் ரெடிங் நிறுவனம் (Fitch Ratings) நாட்டின் எதிர்காலத் தொலைநோக்குத் தொடர்பில் எதிர்மறையான திருத்தம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளதை இலங்கை முற்றாக நிராகரித்துள்ளது. இந்த நிறுவனம் இலங்கையின் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர்...
வணிகம்

அதிவேக வீதியில் பயணிக்கும் பஸ்களுக்கான கட்டணம் குறைப்பு

(UTVNEWS | COLOMBO ) – தெற்கு அதிவேக வீதியில் இரண்டு போக்குவரத்து வழிதடங்களுக்கான பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய மாத்தறையில் இருந்து நீர்கொழும்பு வரையும் மற்றும் காலியில் இருந்து நீர்கொழும்பு...
உள்நாடுவணிகம்

அரிசிக்கு சில்லறை விலை நிர்ணயம்

(UTV|COLOMBO) – சம்பா மற்றும் நாட்டரிசி ஒரு கிலோ கிராமிற்கு 98 ரூபா ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த அரிசி வகைகளுக்கான ஆகக்கூடிய...
வணிகம்

Crescat இல் கிறிஸ்மஸ் திருவிழா!

(UTVNEWS | COLOMBO) – நாளுக்கு நாள் மெருகேறி வருவதுடன்,  மிகவும் விரும்பப்படும் ஷொப்பிங்கிங் நிலையமான Crescat Boulevard,  இந்த கிறிஸ்மஸ் காலத்துக்கேற்ப மிளிரும் வண்ணங்கள், குதூகலப்படுத்தும் மணி ஓசை என கொண்டாட்டங்களினால் நிரம்பியுள்ளது. இக்...
உள்நாடுவணிகம்

இலங்கை அரசுக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அனுமதி

(UTV|COLOMBO) – இலங்கையின் முக்கிய அரச மற்றும் பொது நிதி மேலாண்மை நடவடிக்கைகளின் வெளிப்படைத்ததன்மை மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது....
வணிகம்

WhatsApp செயலி பாவனையாளர்கள் கவனத்திற்கு

(UTV|COLOMBO) – 2020ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்து சுமார் கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் (WhatsApp) செயலி இயங்காது என அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது....
உள்நாடுவணிகம்

பேக்கரி உற்பத்திகளது விலை குறைவு

(UTV|COLOMBO) – இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவிற்கு இதுவரையில் இருந்த 36 ரூபா கூட்டு வரியை நீக்கி அதற்கு பதிலாக 8 ரூபா விஷேட வியாபார பொருட்களுக்கான வரி அறிமுகப்படுத்த அரசு எடுத்த தீர்மானத்தினை...
உள்நாடுவணிகம்

பிரபல முதலீட்டாளர் மாக் மோபியஸ் இலங்கை வருகை

(UTV|COLOMBO) – உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் சந்தைகளில் நிபுணத்துவம் பெற்றவர் என கருதப்படும் டொக்டர் மாக் மோபியஸ் (Mark Mobius) இன்று(09) காலை இலங்கை வந்தடைந்தார். கொழும்பு நகரில் நிர்மாணிக்கப்படும் பாரிய கலப்பு...
உள்நாடுவணிகம்

பால் மாவுக்கான விலைகள் குறைப்பு

(UTV|COLOMBO) – இன்று(09) முதல் இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் 1 கிலோ கிராம் பால் மாவின் விலை 40 ரூபாவாலும், 400...
உள்நாடுவணிகம்

இலங்கை மத்திய வங்கியினால் கண்காணிப்பு நடவடிக்கைகள்

(UTV|COLOMBO) – கடனாக பணம் வழங்கும் போது ஏற்படும் முறைகேடுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டு, அதிகூடிய வட்டி அறிவிடல், கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர்கள்...