அத்தியாவசிய பொருட்களுடன் IDH மருத்துவனை ஊழியர்களின் வீடுகளுக்குச் சென்றது Kapruka
(UTV | கொழும்பு) – நாட்டின் இணையதளத்தின் ஊடான வர்த்தக நடவடிக்கைகள் துறையில் (E-commerce) முன்னோடி நிறுவனமான கப்றுக நிறுவனம் கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்துவதற்காக முக்கியமான ஒத்துழைப்பை வழங்கும் முகமாக IDH மருத்துவமனையில் கடமையாற்றும்...