மீண்டும் அதிகரித்து வரும் தங்கத்தின் விலை
(UTV | கொழும்பு) – தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பொருளாதார நிலவரத்துக்கு அமைய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கங்களுடன் நாளாந்தம் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், தொடர் வீழ்ச்சி கண்ட தங்கத்தின்...