Category : வணிகம்

வணிகம்

Viberஆல் privacy boost அறிமுகம்

(UTV | கொழும்பு) – இலகுவாக மற்றும் இலவசமாக தொடர்பாடல்களை பேணக்கூடிய உலகின் முன்னணி appகளில் ஒன்றான Viber, சகல chatகளிலும் “disappearing messages”எனும் புதிய உள்ளம்சத்தை அறிமுகம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது....
வணிகம்

இலவசமாக சேவைகளை வழங்குவதற்கு PickMe உடன் இணையும் HNB

(UTV | கொழும்பு) –COVID-19 வைரஸ் பரவும் அவதானம் காரணமாக சேவை வழங்குநர்களின் App ஊடாக தமது பாவனையாளர்களுக்கு இலவச விநியோக சேவைகளை வழங்குவதற்கு PickMe உடன் கைகோர்த்துள்ளதாக HNB அறிவித்துள்ளது. அனைத்து HNB...
உள்நாடுவணிகம்

உர இறக்குமதிக்கு 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு – அமைச்சரவை அனுமதி

(UTV|கொழும்பு) – உர இறக்குமதிக்காக 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று(30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக...
வணிகம்

தொற்றுநோய் பரவும் காலப்பகுதியில் சிறுவர்களின் ஓவியத்திறமையை ஊக்குவிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

(UTV|கொழும்பு) – தொடர்ச்சியாக வீடுகளிலிருந்தவாறு சிறுவர்கள் தற்போது புதிய அனுபவத்தை பெற்று வரும் நிலையில், அவர்கள் மத்தியில் காணப்படும் ஓவியத் திறனை ஊக்குவித்து வெளிக் கொணரும் வகையில், ஓவியப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை...
உள்நாடுவணிகம்

வெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை குறித்த வர்த்தமானி அறிவிப்பு இரத்து

(UTV|கொழும்பு)- ஒரு கிலோகிராம் வெள்ளை சீனிக்காக நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 100...
உள்நாடுவணிகம்

வர்த்தக நிறுவனங்களின் தகவல்களைப் பெற நடவடிக்கை

(UTV | கொழும்பு) –கொரோனா வைரசு தொற்று நிலைமையடுத்து பாதிக்கப்பட்டுள்ள தனியார் துறை வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ள தொழில் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக துரிதமாக பதிலளிக்குமாறு வர்த்தக சமூகத்தினரிடம்...
உள்நாடுவணிகம்

விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்த பெண்களை உள்வாங்குவது முக்கியம்

(UTV | கொழும்பு) – உலகளாவிய ரீதியில் விவசாயிகளின் தோற்றப்பாடு கடந்த 30 வருட காலத்தில் பெருமளவில் மாற்றமடைந்துள்ளதுடன், கிராமிய மக்கள் தொகையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. குறிப்பாக பாலின உள்ளடக்கம் மற்றும் தலைமுறை இயக்காற்றல்...
உள்நாடுவணிகம்

மெனிங் மரக்கறி சந்தை நாளை திறப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு மெனிங் மரக்கறி சந்தை நாளை மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் திறக்கப்படவிருப்பதாக மெனிங் சந்தை சங்கத்தின் தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைவாக ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த வார...
வணிகம்

Rakuten Viber ஊடாக நான்கு மடங்கு அதிகமான அழைப்புகள் பதிவு

(UTV | கொழும்பு) – COVID-19 இடர் காலப்பகுதியில் முன்னணி தகவல் மற்றும் அழைப்புகளை மேற்கொள்ளக்கூடிய app இன் பாவனை பெருமளவு அதிகரிப்பு. உலகின் சிறந்த தொடர்பாடல் கட்டமைப்புகளில் ஒன்றான  Rakuten Viber, COVID-19...
வணிகம்

கொவிட்– 19 காலப்பகுதியில் பால் பதப்படுத்தலில் சிறந்த தடுப்பு நெறிமுறைகளை உறுதிசெய்யும் Pelwatte

(UTV | கொழும்பு) – இலங்கையின் முன்னணி உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries, பால் பதப்படுத்தும் போது சிறந்த சுகாதார நடைமுறைகள் மற்றும் தடுப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கு அவசியமான...