உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
(UTV | கொழும்பு) – உலக சந்தையில் வீழ்ச்சியடைந்த கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக வீழ்ச்சி அடைந்திருந்த கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது....