பணவீக்கத்தில் ஏற்பட்டிருக்கும் பாரிய மாற்றம்!
(UTV | கொழும்பு) – பணவீக்கத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தேசிய நுகர்வோர் விலைக்...