Category : வணிகம்

வணிகம்

இலங்கை பங்குகள் மீது வெளிநாட்டவர்களுக்கு இருக்கும் ஆர்வம்

(UTV|COLOMBO)-இலங்கை பங்குகள் மீதான வெளிநாட்டவர்களிள் கொண்டுள்ள ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கை பங்குகள் தொடர்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக முதலீடுகளை மேற்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, கடந்த மாதம் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அதிகளவில் முதலீடுகளை...
வணிகம்

இன்றைய தங்க விலை நிலவரம்

(UTV|COLOMBO)-கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 53 ஆயிரத்து 700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 50 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24...
வணிகம்

நனோ தொழில்நுட்பத்தின் மூலம் புற்றுநோயை அழிக்கும் ஒளடதங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை

(UTV|COLOMBO)-நனோ தொழில்நுட்பத்தின் மூலம் புற்றுநோயை அழிக்கும் ஒளடதங்களை உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலை தென்னிலங்கையின் பயாகல பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.  இந்தியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று தொழிற்சாலையை நிர்மாணிக்கவுள்ளது. இந்த தொழிற்சாலை அமைக்க 140 கோடி ரூபா...
வணிகம்

தேயிலை உற்பத்தியில் 5 சதவீத வளர்ச்சி

(UTV|COLOMBO)-கடந்த வருடத்தில் இலங்கை தேயிலைத் தொழில்துறைக்கு ஓரளவு சிறந்த ஆண்டாக அமைந்திருந்ததாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் ரொஹான் பெத்தியாகொட தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் தேயிலை உற்பத்தித் துறையில் 5 சதவீத வளர்ச்சியும், விற்பனையில்...
வணிகம்

இலங்கை பங்களாதேஷ் வர்த்தக மாநாடு

(UTV|COLOMBO)-தேசிய வர்த்தக சபையின் இலங்கை பங்களாதேஷ் வர்த்தக புரிந்துணர்வு பேரவை ஏற்பாடு செய்துள்ள இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் குறித்த மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு தேசிய வர்த்தக சபையின் கேட்போர்...
வணிகம்

இந்தியா தனது வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 125 கோடி ரூபா ஒதுக்கீடு

(UTV|COLOMBO)-இந்தியாவின் 2017-18ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கைக்கு  125 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கடைசி வரவுசெலவுத் திட்டத்தை நேற்று இந்திய பாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி  சமர்ப்பித்தார். அயல்நாடுகளான...
வணிகம்

இன்றைய தங்க நிலவரம்

(UTV|COLOMBO)-கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 54 ஆயிரத்து 200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 50 ஆயிரத்து 400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி,...
வணிகம்

இஸ்லாமபாத்தில் இலங்கை உணவுவிழா

(UTV|COLOMBO)-பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் இலங்கை உணவுவிழா எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாகின்றது . பாகிஸ்தானிலுள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா இம்மாதம் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் இருதினங்களாக இஸ்லாமபாத்...
வணிகம்

வாசனைத் திரவியங்களின் ஏற்றுமதியின் மூலம் 3, 960 கோடி ரூபா வருமானம்

(UTV|COLOMBO)-2016ஆம் ஆண்டு வாசனைத் திரவியங்களின் ஏற்றுமதியின் மூலம் மூவாயிரத்து 960 கோடி ரூபா வருமானமாகக் கிடைத்துள்ளது. இதில் மிளகு ஏற்றுமதியின் மூலம் கிடைத்த வருமானம் ஆயிரத்து 80 கோடி ரூபாவாகும் என்று கைத்தொழில் மற்றும்...
வணிகம்

கடந்த 63 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக அரச வருமானத்தில் சேமிப்பு

(UTV|COLOMBO)-நாட்டில் கடந்த 63 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக அரச வருமானத்தில் 22 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியிலும் பொருளாதார வளர்ச்சியின் வேகம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....