அம்பாறையில் பெரிய வெங்காயச் செய்கை
(UTV|AMPARA)-அம்பாறை மாவட்டத்தில் பெரிய வெங்காயச் செய்கையை பரீட்சார்த்தமாக மேற்கொள்வதற்கு ஆரம்பக் கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் முதற்கட்டமாக திருக்கோயில், ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 500 சிறிய தோட்ட விவசாயிகளுக்கு பெரிய...