Category : வணிகம்

வணிகம்

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அலங்கார மீன் உற்பத்தி

(UTV|COLOMBO)-இலங்கையில் அலங்கார மீன் ஏற்றுமதி மற்றும் உள்ளுர் வர்த்தகத்திற்கான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏற்றுமதி துறையை கூடுதலான வருமானத்தை பெறக்கூடிய அலங்கார மின் தொழில்துறைக்கு சர்வதேச தரத்தை அறிமுகப்படுத்தல், தேவையான தொழில்நுட்பம், நிதி வசதிகளை...
வணிகம்

DFCC வங்கி தமது கடனட்டைகளை சிறப்பு நிகழ்வொன்றுடன் மீள் அறிமுகம்

(UTV|COLOMBO)-DFCC வங்கி தமது கடனட்டைத் தெரிவுகளைக் கடந்த, மார்ச் மாதம் 28ஆம் திகதி சினமன் க்ரான்ட் – கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விஷேட நிகழ்வின் போது அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்வில் பெரும் திரளான வாடிக்கையாளர்கள், முக்கிய...
வணிகம்

ஆடைக் கைத்தொழிலுக்கு GSP வரிச்சலுகை வழங்கப்படமாட்டாது

(UTV|COLOMBO)-மீள அமுல்படுத்தப்படவுள்ள ஜீ.எஸ்.பி வரிச்சலுகை ஆடைக் கைத்தொழிலுக்கு வழங்கப்படமாட்டாது என வர்த்தக திணைக்களம் அறிவித்துள்ளது. இதனை தவிர ஏனைய அனைத்து துறைகளுக்கும் இந்த வரிச்சலகை கிடைக்கும் என வர்த்தக திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம்...
வணிகம்

வறட்சி நிவாரண கூப்பன் வழங்கும் கால எல்லை நீடிப்பு

(UTV|COLOMBO)-வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கான மாதாந்த வறட்சி நிவாரண கூப்பன் அட்டைகளை விநியோகிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இம் மாதம் இறுதி வரை வறட்சி நிவாரண கூப்பன் அட்டைகளை வழங்கவுள்ளதாக நிதி மற்றும்...
சூடான செய்திகள் 1வணிகம்

எரிபொருள் விலை அதிகரிப்பு?

(UTV|COLOMBO)-அரசாங்கம் பெரும் நஷ்டத்தின் மத்தியிலும் எரிபொருள் விலையை நிலைபேறாக பேணுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஒரே தலைவர்,...
வணிகம்

21616 ஹெக்டேயர் தெங்கு பயிர்ச்செய்கை அழிப்பு

(UTV|COLOMBO)-இலங்கையில் இதுவரையில் 21616 ஹெக்டேயர் தென்னை பயிர்ச்செய்கை அழிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தெங்கு உற்பத்தித்துறையை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை கமத்தொழில் சம்மேளனம் மற்றும் தெங்கு உற்பத்தித்துறையை பாதுகாக்கும் சங்கங்கங்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளன....
சூடான செய்திகள் 1வணிகம்

“மஞ்சள் நிற கோழி இறைச்சிகளில் போஷாக்கும் சுவையும் அதிகம்” – கலாநிதி கிரிஷாந்தி பிரேமரத்ன

(UTV|COLOMBO)-ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்காக பலர் தமது உணவுகளில் இறைச்சியை அதிகம் சேர்க்கின்றனர். மீன் மற்றும் ஏனைய இறைச்சி வகைகளுடன் ஒப்பிடுகையில் கோழி இறைச்சியானது மக்களால் கொள்வனவு செய்யக்கூடிய விலையில் உள்ளதுடன் போஷாக்கும் நிறைந்தது. அத்துடன்...
வணிகம்

மீன்விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO)-பண்டிகைக் காலத்தில் மீன் விலை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தைப் பணித்துள்ளார்.   சந்தையில்...
வணிகம்

காற்று வலுவைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தேசிய காற்று வலு திட்டம்

(UTV|COLOMBO)-காற்று வலுவைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தேசிய காற்று வலு திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.   மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி. அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் இந்தத் திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவம்...
வணிகம்

சிறு தேயிலைத்தோட்ட செய்கையை விரிவுபடுத்த தீர்மானம்

(UTV|COLOMBO)-இலங்கை தேயிலை உற்பத்தி வருமானத்தில் 76 வீத பங்களிப்பினை செலுத்தும் சிறு தேயிலை தோட்டச் செய்கையை மென்மேலும் விரிவுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 03 பிரதான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம்,...