Category : வணிகம்

சூடான செய்திகள் 1வணிகம்

சமூக தொழில் முயற்சியாண்மை தற்போது படிப்படியாக வேரூன்றி வருகிறது

(UTV|COLOMBO)-உலக பொருளாதார அபிவிருத்தியின் பிரதான பாத்திரமாக விளங்கும் சமூக தொழில் முயற்சியாண்மை, தற்போது படிப்படியாக வேரூன்றி வருவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் ஐக்கிய நாடுகளின்...
வணிகம்

மரக்கறி வகைகளின் விலை அடுத்த மாதம் குறையும்

(UTV|COLOMBO)-மலையக பகுதியில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அந்த பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி வகைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டமையினால் அதற்கு விலை அதிகரித்துள்ளது என்று விவசாய திணைக்களம் விவசாய அமைச்சிக்கு அறிவித்துள்ளது....
வணிகம்

புகையிலை செய்கைத் தடை தொடர்பான மாற்றுக் கண்ணோட்ட அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்

(UTV|COLOMBO)-ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கையின் வருடாந்த ஜீஎஸ்பி பிளஸ் ஏற்றுமதி வருவாய் சுமார் 480  மில்லியன் அமெரிக்க டொலராக மட்டுமே இருக்கும் நிலையில், இலங்கையர்களின் வருடாந்த புகையிலை பொருட்களின் பாவனை வருடத்துக்கு 660 மில்லியன் அமெரிக்க...
சூடான செய்திகள் 1வணிகம்

SLIIT,MSc கற்கைநெறிக்கான உள்வாங்கல்கள் தற்போது

(UTV|COLOMBO)-இலங்கை உயர் கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமான SLIIT கல்வியகமானது தனது விஞ்ஞான முதுமானி கற்கை நெறிகளுக்கான Open day  நிகழ்வை அண்மையில் நடாத்தியது. இந்நிகழ்வில் நடாத்தப்பட்ட செயற்பாடுகளில் பங்கேற்று MSc கற்கைநெறிகளுக்காக...
சூடான செய்திகள் 1வணிகம்

சோளத்திற்கு உத்தரவாத விலை-அமைச்சர் மஹிந்த அமரவீர

(UTV|COLOMBO)-பெரும்போகத்திலிருந்து சோளத்திற்கு உத்தரவாத விலையொன்றை நிர்ணயிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு சோளச் செய்கையாளர்களைப் பாதுகாப்பதற்காக அடுத்த பெரும் போகத்திலிருந்து இந்த உத்தரவாத விலையை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....
வணிகம்

புதிய Chat Extensionகளுடன் பிரத்தியேகமான தகவல் அனுப்பும் Viber

புதிய மற்றும் புத்தாக்கமான Chat Extension களை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனூடாக சுமார் ஒரு பில்லியன் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு புதிய வழியில் தமது உணர்வுகளையும் உரையாடல்களையும் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும் என ஏiடிநச...
வணிகம்

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக கருத்தரங்கு

(UTV|COLOMBO)-இலங்கை – மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் பற்றி ஆராயும் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கருந்தரங்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாலை மூன்று மணிக்கு தேசிய வர்த்தக சம்மேளனத்தில் இடம்பெறும். இதில்...
சூடான செய்திகள் 1வணிகம்

நிதி தொடர்பில் விளக்கும் இந்தியச் சித்திரக் கதை நூல்கள்

(UTV|COLOMBO)-எமக்கும் எம் அயல்நாடான இந்தியாவிற்குமான தொடர்புகளானது என்றும் ஓர் பலம் மிக்க பாலமாகவே திகழ்ந்து வந்துள்ளது. இதன் இன்னுமொரு அத்தியாயமாய் கடந்த ஆண்டு இந்தியச் சிறுவர்கள் மத்தியில் கோலோச்சிய நிதி பராமரிப்பு தொடர்பிலான The...
சூடான செய்திகள் 1வணிகம்

மீன், பால் மற்றும் காய்கறி வகைகளை எடுத்துச் செல்லுவதற்கு குளிரூட்டி வசதியைக்கொண்ட முச்சக்கர வண்டி

(UTV|COLOMBO)-மீன் பால் மற்றும் காய்கறி வகைகளை எடுத்துச் செல்லும் போது பாதிப்புக்களை குறைத்துக்கொள்ளுவதற்காக குளிரூட்டி வசதியைக்கொண்ட முச்சக்கர வண்டிகளை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரியியல் வள கிராமிய பொருளாதாரம் தொடர்பான...
வணிகம்

சமையற்கலை உணவு எக்ஸ்போ 2018 இல் பிரகோசித்த கிரிஸ்பிறோ

(UTV|COLOMBO)-ஃபாம்ஸ் பிரைட் தனியோர் நிறுவனத்தின் உற்பத்திப் பொருளான  கிரிஸ்பிறோவினால் ´சமையற்கலை உணவு எக்ஸ்போ 2018´ இல் சமையற்கலை நிபுணத்துவம் மற்றும் விழிப்புணர்வு பற்றி செயல்திட்ட நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இதில் கிரிஸ்பிறோ கோல்டன் சிக்கனின்...