Category : வணிகம்

வணிகம்

தேசிய பசும்பால் தொழில்துறையை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO)-சிறிய அளவிலான பால் சேகரிக்கும் மத்திய நிலையங்களை அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. தேசிய பசும்பால் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக பிரான்சின் முதலீட்டு வங்கி ஒன்றிடம் நிதி...
வணிகம்

தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-இலங்கைக்கு மீண்டும் ஜீஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்ததைத் தொடர்ந்து தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி வருமானம் பெருமளவு அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தின் முதற்பாதியில் தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி வருமானம் 228 கோடி டொலராக இருந்தது.  ...
வணிகம்

Huawei தனது nova3 Series ஸ்மார்ட்போன்களை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது

(UTV|COLOMBO)-இலங்கையில் முதலாவது ஸ்தானத்தில் திகழும் ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, இன்று இடம்பெற்ற விமர்சையான அறிமுக நிகழ்வில் nova3 மற்றும் nova3i ஆகிய புத்தாக்கத்துடனான தனது nova3 series ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வைத்துள்ளது. Huawei Device...
வணிகம்

கோழி இறைச்சி மக்களை கூடுதலாக நோய்வாய்ப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO)-கோழி இறைச்சியின் மூலம் கூடுதல் புரதம் கிடைப்பதாக பலர் நம்பலாம். ஆனால், உணவுப் பொருள்களுடன் தொடர்புடைய நோய்களைப் பொறுத்த வரையில், கோழி இறைச்சியின் மூலம் பரவும் நோய்கள் அதிகம் என அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாட்டு மற்றும்...
வணிகம்

சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு கொண்டு வருவதில் அதிக ஆர்வத்துடன் செயற்படும் இலங்கை சுற்றுலா பணியகம்

(UTV|COLOMBO)-2019ஆம் ஆண்டில் 4 லட்சம் இந்திய சுற்றுலா பயணிகள் வருவார்கள் என இலங்கை சுற்றுலா பணியகம் எதிர்பார்க்கிறது. இந்திய சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு கொண்டு வருவதில் அதிக ஆர்வத்துடன் செயற்படுவதாக இலங்கை சுற்றுலா பணியகம்...
சூடான செய்திகள் 1வணிகம்

சுற்றுலாத்துறை வருமானத்தை 700 கோடி டொலர் வரை அதிகரிக்கத்திட்டம்

(UTV|COLOMBO)-இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக அரசாங்கம் பரந்த வேலைத்திட்டத்தை அமுலாக்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பல துறைகளை உள்ளடக்கும் வகையில் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆகக் கூடுதலான வேலைவாய்ப்புக்கள் உருவாகுமென்று பிரதமர் சுட்டிக்காட்டினார்....
வணிகம்

முட்டை இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்

(UTV|COLOMBO)-முட்டை இறக்குமதியைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். மேலும் அவர் உள்ளூர் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ...
சூடான செய்திகள் 1வணிகம்

கொழும்புக்கு விரைவில் இலகு ரயில் சேவை

(UTV|COLOMBO)-கொழும்பு கோட்டையில் இருந்து பத்தரமுல்லை தியன பூங்கா ஊடாக மாலபே வரையில் இலகு ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருட மத்திய பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கையொன்று ஜப்பான் அரசாங்கத்துடன் எதிர்வரும் ...
சூடான செய்திகள் 1வணிகம்

இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஆகஸ்ட் மாதம்

(UTV|COLOMBO)-28வது FACETS சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி முதல் செப்ரெம்பர் மாதம் 2ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இக்கண்காட்சி மூலம்...
வணிகம்

இலங்கையில் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக மீண்டும் NOLIMIT தெரிவு

(UTV|COLOMBO)-இலங்கையின் முன்னணி நவநாகரிக ஆடை அணிகலன் விற்பனைத்தொடரான NOLIMIT இலங்கையில் தொழில்புரிவதற்கு சிறந்த 25 நிறுவனங்களில் ஒன்றாக மீண்டும் தரப்படுத்தப்பட்டுள்ளது. LMD வியாபார சஞ்சிகை மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றுடன் இணைந்து Great...