Category : வணிகம்

சூடான செய்திகள் 1வணிகம்

(படங்கள்)-“பொதியிடல் துறையில் ஈடுபடுவோருக்கு முதன் முதலாக அரசு வழங்கும் வரப்பிரசாதம்” -லங்கா பெக் கண்காட்சியில் அமைச்சர் ரிஷாட்!

(UTV|COLOMBO)-இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்குவகிக்கும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மையில் “பொதியிடல்” பிரதான அம்சமாக இருப்பதாகவும், அந்தத் துறைக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில், முதன் முதலாக அரசாங்கம் இத்துறையினருக்கு உதவியளிக்க முன் வந்துள்ளமை...
வணிகம்

தேசிய புத்தாக்க கண்காட்சி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-ஏழாவது முறையாக இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு ஒழுங்கு செய்துள்ள தேசிய புத்தாக்க கண்காட்சி இன்று(14) ஆரம்பமானது. இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில், எதிர்வரும் 16ம் திகதி வரை, காலை 9மணி முதல் மாலை...
வணிகம்

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு விலைகள் இன்று (14) இலங்கை மத்திய வங்கியினால் வௌியிடப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 160.9490 ரூபாவாகும். விற்பனை விலை 164.3781 ரூபாவாகவும்...
வணிகம்

ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 80 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய நடவடிக்கை

(UTV|COLOMBO)-உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 80 ரூபாவுக்கு கொள்வனவு செய்யுமாறு வாழ்க்கைச் செலவின குழு சதொஸவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளது.   ஐயாயிரத்து 200 ஹெக்டெயர் நிலப்பரப்பில் பெரிய வெங்காயத்தை பயிரிடத்...
சூடான செய்திகள் 1வணிகம்

“மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காகவே சுயதொழில் ஊக்குவிப்புத் திட்டங்கள்”

(UTV|COLOMBO)-மக்களின் வாழ்க்கை தரத்தையும் வருமானத்தையும் அதிகரித்து, அவர்களின் வாழ்விலே மலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவே சுயதொழில் வாய்ப்புக்கான ஊக்குவிப்பு உதவிகள் வழங்கப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் பிரதேச...
வணிகம்

போத்தல் தேங்காய் எண்ணையை மட்டும் விற்பனை செய்வதற்கு சட்டம்

(UTV|COLOMBO)-போத்தலில் அடைக்கப்பட்ட அல்லது பொதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணையை மட்டும் விற்பனை செய்வது தொடர்பான சட்டத்தை கடுமையாக்குவதற்குத் தென்னைப் பயிர்ச்செய்கை சபை தீர்மானித்துள்ளது. சந்தையில் தரம் குறைந்த தேங்காயெண்ணை உற்பத்தியைத் தடுப்பதே இந்தத் திட்டத்தின்...
வணிகம்

“இலத்திரனியல் வர்த்தகம் தொடர்பிலான சட்டவரைபு, நுகர்வோரை பாதுகாக்க வழிவகுக்கும்” கொழும்பில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

(UTV|COLOMBO)-இலத்திரனியல் வர்த்தகத்தில் நமது நாட்டின் நுகர்வோருக்கான பாதுகாப்பை சட்டரீதியாக உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் துரிதகதியில் இடம்பெற்று வருவது மகிழ்ச்சியளிப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலத்திரனியல் வர்த்தகத்தில் நுகர்வோருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான...
வணிகம்

சிரமத்திற்கு மத்தியில் விவசாயிகள்

(UTV|MATALE)-மாத்தளை மாவட்டத்தில் இம்முறை தக்காளி அறுவடையுடன் தம்புள்ளை பொருளாதார மையத்தில் தக்காளி 1Kg, 10 – 15 ரூபாவுக்கு விற்பனையாவதால் விவசாயிகள் பெரும் சிரமத்தினை நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், விவசாயிகளில் அநேகமானோர் அறுவடையிலிருந்து விலகி...
வணிகம்

சுற்றுலா பயணிகளின் வருகை ஐந்து சதவீதத்தால் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-இலங்கையில் கடந்த மாதம் சுற்றுலா பயணிகளின் வருகை ஐந்து சதவீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு மொத்தமாக இரண்டு இலட்சத்து 359 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்...
வணிகம்

பிரதான கொள்கலன் வழிநடத்தல் துறைமுகங்களில் கொழும்பு துறைமுகம் முதலிடம்

(UTV|COLOMBO)-2018ம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் உலகின் 30 பிரதான கொள்கலன் வழிநடத்தல் துறைமுகங்களில் கொழும்பு துறைமுகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அல்பா-லைனர் அறிக்கைகளுக்கு அமைய இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில்...