Category : வணிகம்

வணிகம்

ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 80 ரூபா விலையின் கீழ் கொள்வனவு…

(UTV|COLOMBO)-வெங்காய உற்பத்தியாளர்களிமிருந்து ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 80 ரூபா உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் கொள்வனவு செய்யும் பணியை ஆரம்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர சதொச நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.    ...
வணிகம்

சமையல் வாயுவின் விலை உயர்வு

(UTV|INDIA)-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை தினமும் அதிகரித்து வருகிறது. இதேபோல் அவ்வப்போது சமையல் வாயுவின் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த...
வணிகம்

மரக்கறி வகைகளின் விலையில் திடீர் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-புறக்கோட்டை மனிங் சந்தையில் மரக்கறி வகைகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தக்காளி ஒரு கிலோ 20 ரூபா முதல் 25 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. லீக்ஸ் மற்றும் கோவா ஒரு கிலோ 40...
சூடான செய்திகள் 1வணிகம்

குளமும் – கிராமும் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் குளங்கள் புனரமைப்பு…

(UTV|COLOMBO)-குளமும் – கிராமும் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் 325 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன. பசுமை காலநிலை நிதியத்தின் மூலம் இந்த வேலைத்திட்டத்திற்காக நிதியுதவி வழங்கப்படுகிறது. பழமை வாய்ந்த எல்லங்கா குள கட்டமைப்பின் கீழ் இருந்த...
சூடான செய்திகள் 1வணிகம்

“இலங்கை – சவூதி உறவுகள் மேலும் வலுவடைய ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்வோம்” – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

(UTV|COLOMBO)-இலங்கையின் பொருளாதார வளர்ச்சியிலும் மக்களின் நலனோம்பு நடவடிக்கைகளிலும் ஆக்கபூர்வமான உதவிகளை மேற்கொண்டு வரும் சவூதி அரேபியாவுடனான உறவுகள், மேலும் வலுவடைய வேண்டுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரித்தார். சவூதி அரேபியா...
வணிகம்

முருங்கைக்காய் அமோக விளைச்சல்

(UTV|COLOMBO)-கிண்ணியாவில் இம்முறை அமோக முருங்கைக்காய் விளைச்சல் இடம்பெற்றுள்ளது. இதனால் 150 ரூபாய் தொடக்கம் 180 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் தற்போது மொத்த வியாபாரிகளால் ஒரு கிலோ 20 ரூபாவுக்கு கொள்வனவு செய்யயப்பட்டுகிறது....
வணிகம்

இயற்கையாக பழங்களை பழுக்கச்செய்யும் முறை அறிமுகம்

(UTV|COLOMBO)-இரசாயனப் பதார்த்தங்களை பயன்படுத்தாமல், இயற்கையாக பழங்களை பழுக்கச்செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டம் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். குறித்த திட்டத்தினூடாக விவசாயிகள் பலர் பயனடைய முடியும் எனவும்...
வணிகம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாக உலக பொருளாதார தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, ஒரு பீப்பா மசகு எண்ணெய் 81.20 டொலர்களாக...
வணிகம்

இலங்கையின் முதலாவது மாம்பழ உற்பத்தி அபிவிருத்தி வலயம்

(UTV|COLOMBO)-இலங்கையில் முதலாவது மாம்பழ உற்பத்தி வலயம் தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் அமைப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. “நாம் உற்பத்தி செய்வோம், நாம் உண்போம்” என்ற வேலைத்திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தி வலயம்...
வணிகம்

வெற்றிலைப் பொதியொன்றின் விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக தெரிவித்து 30.00 ரூபாவிற்கு விற்கப்படும் வெற்றிலைப் பக்கெட்டு ஒன்றின் விலையினை 10.00 ரூபாவினால் அதிகரிக்க விற்பனையாளர்கள் தீர்மானித்துள்ளார். அதன்படி, நாடளாவிய ரீதியில் 30.00 ரூபாவிற்கு விற்பனையாகும் வெற்றிலைப் பக்கெட்டு பொதியானது...