Category : வணிகம்

வணிகம்

மரக்கறிகளின் விலையும் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவிய மழையுடனான வானிலையால், அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், சுமார் 60 வீத மரக்கறிகள் மழையினால் அழிவடைந்துள்ளதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் மரக்கறிகளின் விலை மேலும்...
சூடான செய்திகள் 1வணிகம்

அடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை-விவசாய அமைச்சு

(UTV|COLOMBO)-அடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க விவசாய அமைச்சு முடிவு செய்துள்ளது. சந்தையில் அரிசிக்கு நிலையான விலையை பேணும் நோக்கத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரிசிக்கு சந்தையில் தற்போது...
வணிகம்

நீண்ட காலத்தின் பின்னர் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

(UTV|COLOMBO)-நீண்ட காலத்தின் பின்னர் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. நேற்றைய தினம் 1.33 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம்...
வணிகம்

அரிசியின் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை

(UTV|COLOMBO)-சந்தையில் அரசியின் விலை அதிகரித்துச் செல்வதால், அடுத்த வாரம் முதல் அரிசியின் விலையை 10 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு நெல் உற்பத்தியாளர்கள் இணங்கியுள்ளதாக சபையின்...
வணிகம்

தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-தேயிலை உற்பத்தி கடந்த மாதத்தில் கணிசமான வளர்ச்சியை காண்பித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச சந்தையில் தேயிலையின் விலையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தாலும், சர்வதேச சந்தையில் தேயிலைக்கான கிராக்கி...
வணிகம்

இலங்கையுடன் மிக நெருக்கமான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை பேண விரும்புவதாக ரஷ்யா தெரிவிப்பு…

(UTV|COLOMBO)- இலங்கையுடன் மிக நெருக்கமான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை பேணுவதற்கு விரும்புவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கான புதிய இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்ட தயான் ஜயதிலக்க தனது நியமனக் கடிதத்தை...
வணிகம்

சோளத்திற்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்-விவசாய அமைச்சு

(UTV|COLOMBO)-சோளத்திற்கான கட்டுப்பாட்டு விலையை விவசாய அமைச்சு நிர்ணயிக்கவுள்ளது. இதன்படி, 1 கிலோகிராம் சோளத்தின் விலை 43 ரூபாவாக அமையவுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. சோளத்தின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கத்...
சூடான செய்திகள் 1வணிகம்

“இலங்கை – குவைத் பொருளாதார மீள் உறவு இலங்கைக்கு பாரிய நன்மைகளை தரும்” குவைத் வாழ் இலங்கையர்கள் மத்தியில் அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை!!

(UTV|COLOMBO)-இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையிலான பொருளாதார மீள் உறவு இலங்கைக்கு பாரிய நன்மைகளை ஏற்படுத்தும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். குவைத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள...
வணிகம்

தம்புள்ளை பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக தம்புள்ளை பிரதேசத்தில் பெரிய வெங்காயச் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மழையினால் உற்பத்திப் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள தம்புள்ளை பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு உடனடியாக நட்டஈடு...
வணிகம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி , டொலருக்கான விற்பனை பெறுமதி 172 ரூபாய் 34 சதமாக இன்று பதிவாகியிருந்தது. ரூபாவின் பெறுமதி இந்த வருடத்தில் இதுவரை நூற்றுக்கு...