லொரி கவிழ்ந்து விபத்து – 09 பேர் உயிரிழப்பு
(UTVNEWS|COLOMBO) – பிலிப்பைன்ஸ் நாட்டில் லொரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பலோஜோன் நகரின் மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தலை...
